Easy Tutorial
For Competitive Exams

பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்

செம்மண்
மலை மண்
கரிசல் மண்
வண்டல் மண்
Additional Questions

தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

Answer

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.சித்தரஞ்சன் - 1.ரயில் எஞ்சின் ஆலை,
b.நேபா நகர் - 2.ரயில் பெட்டி ஆலை,
c.மும்பை - 3.அச்சு காகித ஆலை,
d.ஜாம்ஷெட்பூர் - 4.பருத்தி நெசவு ஆலை, 5. - இரும்பு எஃகு ஆலை

Answer

இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது

Answer

புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?

Answer

அஷ்டதிக்கஜங்கள் இருந்த பேரரசரின் அவை

Answer

20 மீ.வி-1 திசைவேகத்தில் செல்லும் 500 கிலோ கிராம் நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம் கொண்ட வளைவான பாதையில் திரும்புவதற்கு தேவையான மைய நோக்கு விசை

Answer

நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர்

Answer

தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்

Answer

ஒரு நேர் வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ சாயுயரம் 6 செ.மீ எனில் அதன் வளைபரப்பு என்ன ?

Answer

sinθ=cosθ எனில் tanθ= ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us