இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது
டெல்லி மற்றும் சென்னை
கொல்கத்தா மற்றும் சென்னை
பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர்
மும்பை மற்றும் கோயம்புத்தூர்
Additional Questions
புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்? |
Answer |
அஷ்டதிக்கஜங்கள் இருந்த பேரரசரின் அவை |
Answer |
20 மீ.வி-1 திசைவேகத்தில் செல்லும் 500 கிலோ கிராம் நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம் கொண்ட வளைவான பாதையில் திரும்புவதற்கு தேவையான மைய நோக்கு விசை |
Answer |
நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர் |
Answer |
தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் |
Answer |
ஒரு நேர் வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ சாயுயரம் 6 செ.மீ எனில் அதன் வளைபரப்பு என்ன ? |
Answer |
sinθ=cosθ எனில் tanθ= ? |
Answer |
ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள் |
Answer |
இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது? |
Answer |
1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே |
Answer |