கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.
(A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல
(A) சரி (R) தவறு
(A) தவறு (R) சரி
Additional Questions
பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது? |
Answer |
சிந்து சமவெளி மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் ஒன்று |
Answer |
கீழ்க்கண்ட எந்த விலங்கை சிந்து சமவெளி மக்கள் அறிந்திருக்கவில்லை |
Answer |
கழிவுநீர் கால்வாய்கள் எதனால் கட்டப்பட்டிருந்தன ? |
Answer |
சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட முக்கிய கடவுள் |
Answer |
சிந்து சமவெளிகாலத்தின் முக்கிய துறைமுகம் எது |
Answer |
சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது? |
Answer |
பொருத்துக: |
Answer |
இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர் |
Answer |
கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார். |
Answer |