Easy Tutorial
For Competitive Exams

விதிர்விதிர்த்து - சொற்பொருள் அறிக

படபடப்பு
விதை விதைத்து
உடல் சிலிர்த்து
இலை உதிந்து
Additional Questions

கீழ்க்கண்டவற்றில் எது சரியானது ?

Answer

பொருத்தமான பொருளைத் தேர்க 1.நாண் அ.கோபம் 2.பார் ஆ.நாணம் 3.புரை இ.உலகம் 4.சினம் ஈ.குற்றம்

Answer

`நெடுந்தொகை` என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

Answer

`ஐயைந்தாய்` என்ற சொல் இவ்வாறு பிரியும்

Answer

வரகியாது - பிரித்தெழுதுக

Answer

பின்வரும் சொல்லுக்கு சரியான எதிர்ச்சொல் எழுதுக் - மன்னிப்பு

Answer

`நுண்மை` என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக -

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

Answer

சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க -

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us