கீழ்க்கண்டவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் அன்று?
நான்மணிக்கடிகை
நாலடியார்
ஏலாதி
நெடுநல்வாடை
கீழ்க்கண்டவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் அன்று?
`நாலடியார்` என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? |
Answer |
இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் யாருடைய செயல்கள் சொல்லப்படுகிறது? |
Answer |
ஒட்டக்கூத்தர் எழுதியது? |
Answer |
எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது? |
Answer |
கற்றறிந்தவர்கள் புகழும் நூல் எது? |
Answer |
அடிகள் நீரே அருளுக எனக் கூறப்படுவதில் - அடிகள் யாரைக் குறிப்பிடப்படுகிறது? |
Answer |
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்? |
Answer |
தமிழின் முதல் கள ஆய்வு நூலாக கருதப்படுவது? |
Answer |
சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் குறுவது |
Answer |
`பிள்ளைத் தமிழ்` என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்? |
Answer |