மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை எவற்றை பெற்றுள்ளதால்?
DNA மற்றும் RNA
mRNA மற்றும் rRNA
DNA மற்றும் ரைபோசோம்கள்
RNA மற்றும் ரைபோசோம்கள்
மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை எவற்றை பெற்றுள்ளதால்?
கீழ்கண்டவற்றில் எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது? |
Answer |
வாட்சன், கிரிக் டி.என்.ஏ வின் மறுபெயர்? |
Answer |
அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்? |
Answer |
எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி? |
Answer |
` LADY BIRD ` என்று குறிப்பிடுவது? |
Answer |
பவளப் பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்த தொகுதியில் காணப்படுகிறது? |
Answer |
எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்? |
Answer |
குளோனிங் முறையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஆடு? |
Answer |
கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம்? |
Answer |
அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு |
Answer |