6929.கண்ணாடி என்பது?
அதிகமாக குளிரூட்டப்பட்ட பாலிமர்
அதிகமாக குளிரூட்டப்பட்ட திரவம்
அதிகமாக அழுத்தப்பட்ட கலவை
அதிகமாக குளிரூட்டப்பட்ட திடப்பொருள்
6931.தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்?
வெப்பம் அதிகநேரம் இருப்பதற்காக
அழகிற்காக
துருப்பிடிக்காமல் இருக்க
குளிர்சிக்காக
6932." சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு?
ஆக்சிஜன்
நைட்ரஸ் ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு
மேற்கண்ட ஏதுமில்லை
6933.கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?
வேகத்தை கட்டுப்படுத்துவது
பெட்ரோலை வெப்பமடையச் செய்வது
காற்றுடன் பெட்ரோலைக் கலப்பது
மேற்கண்ட ஏதுமில்லை
6934.நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்?
மக்னீசியம் பை கார்பனேட்
கால்சியம் பை கார்பனேட்
மக்னீசியம் சல்பேட்
கால்சியம் சல்பேட்
6935.ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது?
கார்போனிக்டையாக்சைடு
ஆக்சிஜன்
நைட்ரேட்
மேற்கண்ட ஏதுமில்லை
6936.பாதரசத்தின் கொதிநிலை என்பது?
164 டிகிரி சென்டிகிரேடு
432 டிகிரி சென்டிகிரேடு
180 டிகிரி சென்டிகிரேடு
357 டிகிரி சென்டிகிரேடு
6938.ஒரு புரோட்டானின் மின்னூட்டம் என்பது?
1.6 X 10-19 கூலும்
1.6 X 10-10 கூலும்
1.6 X 1010 கூலும்
1.6 X 1019 கூலும்
6939.தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்?
ப்ளேவனாய்டுகள்
டேனின்கள்
கரோட்டினாய்டுகள்
ஆந்தோ சையனின்கள்
6940.மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை எவற்றை பெற்றுள்ளதால்?
DNA மற்றும் RNA
mRNA மற்றும் rRNA
DNA மற்றும் ரைபோசோம்கள்
RNA மற்றும் ரைபோசோம்கள்
6941.கீழ்கண்டவற்றில் எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது?
அஸ்பர்ஜில்லஸ்
பெனிசிலியம்
ஜிப்பெரெல்லா
நியுரோஸ்போரா
6943.அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்?
மியுசேசி
யூபோர்பியோசி
பேபிலியோனேசி
மால்வேசி
6944.எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?
வான சாஸ்திரம்
புவியியல்
பூமிக்கு அடியில் உள்ளவை
வாழும் உயிரினங்கள்
6946.பவளப் பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்த தொகுதியில் காணப்படுகிறது?
முட்தோலிகள்
துளையுடளிகள்
தட்டைப்புழுவினம்
குழியுடலிகள்
6951.இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவா்
தாட்சா்
கிளமென்ட் அட்லீ
லாயிட்ஸ் ஜார்ஜ்
சா் வின்ஸ்டன் சா்ச்சில்
6953.நீதிக் கட்சியை பெரியார் மாற்றி அமைத்தது
பாட்டாளி மக்கள் கட்சி
திராவிடா் கழகம்
சுயராஜ்யம்
அகாலி தள்
6959.இந்தியாவின் மொத்த பரப்பளவு?
32,87,263 சதுர கிலோ மீட்டர்
52,47,193 சதுர கிலோ மீட்டர்
72,17,803 சதுர கிலோ மீட்டர்
13,07,063 சதுர கிலோ மீட்டர்
6962.ஜெர்மனிக்கும் போலந்துக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு?
மாகிநாட்கோடு
ஹிண்டன்பர்க் கோடு
ஈவது இணைகோடு
டியூரண்ட் கோடு
6964.நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயா்
பண வருமானம்
பெயரளவு வருமானம்
மொத்த நாட்டு உற்பத்தி
உண்மை வருமானம்
6965.தலா வருமானம் சுட்டிக்காட்டுவது
மக்களின் ஏழ்மை நிலையை
மக்களின் செல்வ நிலையை
மக்களின் வாழ்க்கைத் தரத்தை
மக்களின் கல்வி நிலையை
6966.வருமான முறையில் நாட்டு வருமானம் என்பது
வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
முதலீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
6968.நாட்டு வருமானக் கணக்கீடு என்பது
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
தொழில் பண்டங்களின் மொத்த மதிப்பு
உணவுதானிய உற்பத்தியின் மொத்த மதிப்பு
மொத்த பணமதிப்பு
6971.இந்தியாவில் மிக அதிகமாக கனிம வளத்தை பெற்றிருக்கும் மாநிலம்?
அஸ்ஸாம்
மகராஸ்டிரா
ஒரிஸ்ஸா
தமிழ்நாடு
6972.புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
228 ஆண்டுகள்
248 ஆண்டுகள்
195 ஆண்டுகள்
233 ஆண்டுகள்
6973.இந்தியாவில் தங்கச்சுரங்கம் உள்ள இடம்?
நெய்வேலி ( தமிழ்நாடு )
ஓஜார் ( புனே )
கோலார் ( கர்நாடகா )
நால்கொண்டா ( ஆந்திர பிரதேசம்)
6975.இந்தியாவில் குறைந்த செலவில் லிக்னைட் நிலக்கரி எங்கு கிடைக்கிறது?
நெய்வேலி
தூத்துக்குடி
விசாகப்பட்டினம்
பாண்டிச்சேரி
6978.பின்னடையும் பருவக்காற்று எனப்படுவது?
மாஞ்சாரல் காற்று
வடகிழக்கு பருவக்காற்று
மத்திய தரைக்கடல் காற்று
தென் மேற்கு பருவக்காற்று