Easy Tutorial
For Competitive Exams
TNPSC பொதுத்தமிழ் Page: 2
6979.`வெள்ளையனே வெளியேறு` இயக்கம் ________ ஆண்டு நடைபெற்றது
1920
1942
1929
1909
6980.சங்க காலத்தில் சோழர்களின் தலைநகர்?
கோயம்புத்தூர்
உறையூர்
தஞ்சாவூர்
மதுரை
6981.___________என்ற அராபிய மன்னர் இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்?
முகம்மது பின் துக்ளக்
முகம்மது கோரி
முகம்மது பின் காசிம்
முகம்மது கஜினி
6982."டாண்டியா" நடனம் எந்த மாநிலத்தில் புகழ்பெற்றது?
பஞ்சாப்
கேரளா
தமிழ்நாடு
குஜராத்
6983.தேசிய நவீன கலைக் கூடத்தின் அமைவிடம்?
லக்னோ
கான்பூர்
புனே
புதுடெல்லி
6984.இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
கொல்கத்தா
டெல்லி
மும்பை
பெங்களூர்
6985.இந்தியாவில் இருமுறை தற்காலிகப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
குல்ஜரிலால் நந்தா
இந்திரா காந்தி
லால் பகதூர்சாஸ்திரி
மொரார்ஜிதேசாய்
6986.பாராளுமன்ற மேல் சபையின் தலைவர் யார்?
சபாநாயகர்
ஜனாதிபதி
உதவி ஜனாதிபதி
உதவி சபாநாயகர்
6987.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிகை எத்தனை?
1
16
21
26
6988.இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
ஜெயில் சிங்
பக்ருதீன் அலி அகமது
வி.வி. கிரி
சஞ்சீவ ரெட்டி
6989.கீழ்கண்டவைகளில் எது மாநிலமல்ல?
அருணாசலப்பிரதேசம்
நாகலாந்து
சண்டிகார்
மணிப்பூர்
6990.லோக்சபா சபாநாயகரை பதவியிலிருந்து யாரால் நீக்க முடியும்?
குடியரசுத் தலைவரால்
எதிர்க்கட்சித் தலைவரால்
நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் முலமாக
பிரதமரால்
6991.முதல் வகுப்புவாரி மாநிலம் உருவாக்கப்பட்டது எது?
கேரளம்
ஆந்திரா
தமிழ்நாடு
பீகார்
6992.இந்தியாவின் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
1947
1950
1952
1948
6993.உதவி ஜனாதிபதியின் பதவிக்கலாம் எத்தனை ஆண்டுகள்?
4 ஆண்டுகள
7 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
6994.அவசரச்சட்டம் மூலம் அவசர நிலைப்பிரகடனம் செய்ய முழு அதிகாரம் பெற்றவர் யார்?
ஜனாதிபதி
தலைமை நீதிபதி
உதவி ஜனாதிபதி
பிரதமர்
6995.இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி யார்?
ஜாஹிர் உசேன்
நீலம்சஞ்சீவி ரெட்டி
இராதாகிருஷ்ணன்
பக்ருதீன் அலி
6996.பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
2002 - 2007
1956 - 61
1997 - 2002
2007 - 2012
6997.செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடா்புத்துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
6998.2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோா் எண்ணிக்கை
65.8 %
66.8 %
74.04 %
67.8 %
6999.பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
1987
1967
1957
1977
7000.இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு
1991
1981
2011
2001
7001.இந்தியப் பிரதமா் நேரு இந்தியப் பொருளாதாரம்
முதலாளித்துவ பொருளாதாரமாக அமைய விரும்பினாா்
சமதா்ம பொருளாதாரமாக அமைய விரும்பினாா்
பணப் பொருளாதாரமாக அமைய விரும்பினாா்
கலப்பு பொருளாதாரமாக அமைய விரும்பினாா்
7002.ஐ.நா.வின் பொன்விழா ஆண்டு
1975
1985
2005
1995
7003.பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ளது
ரோம்
டோக்கியோ
பெர்லின்
தி ஹேக்
7004.ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1945
1975
1965
1955
7005.நீதிக் கட்சியை பெரியார் மாற்றி அமைத்தது
பாட்டாளி மக்கள் கட்சி
திராவிடா் கழகம்
சுயராஜ்யம்
அகாலி தள்
7006.தென்னிந்திய நல உரிமைக் கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம்
ஜனதா கட்சி
நீதிக்கட்சி
திராவிடக் கட்சி
தெலுங்கு தேசம்
7007.அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம்
தானா
பம்பாய்
புனா
சதாரா
7008.சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு?
அமெரிக்கா
சிங்கபூர்
ஜெர்மனி
இந்தியா
7009.சமீபத்தில் எந்த வங்கி ` MISSED CALL ` மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது?
FEDERAL BANK
ICICI BANK
SBI BANK
AXIS BANK
7010.சமீபத்தில் இஸ்ரோ PSLV - 29 மூலம் எந்த நாட்டின் ஆறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது?
ஜெர்மனி
பிரான்சு
அமெரிக்கா
சிங்கப்பூர்
7011.2015 ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றவர்?
மஞ்சு பார்கவா
எல்.கே. அத்வானி
திலிப்குமார்
எம்.எஸ். அருணன்
7012.2015-பருவநிலை உச்சி மாநாடு (30-11-15) நடைபெற்ற இருக்கும் இடம்?
பாரீஸ்
டெல்லி
பெஜிங்க்
சிங்கப்பூர்
7013.இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவினை மூடுவதாக அறிவித்துள்ள வங்கி?
HSBC
The Royal Bank of Scotland
DBS
Deutsche Bank
7014.தற்போது (2015) அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் NATO நாடுகளின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு என்ன பெயரிடப்பட்டுள்ளர்?
Operation Chammal
Operation Inherent Resolve
Operation impact
Operation Enduring Freedom
7015.சமீபத்தில் "மகாத்மா புலே சமதா" விருது யாருக்கு வழங்கப்பட்டது?
அருந்ததிராய்
அமிதாவ் கோஷ்
பிரதீப் கிருஷேன்
கிரண் தேசாய்
7016.இந்தியா ஆப்பிரிக்க தகவல் தொழில் நுட்ப கண்காட்சி நடைபெற்ற இடம் எது?
அங்கோலா
நைரோபி
புர்கினா ஃபாசோ
போட்ஸ்வானா
7017.சமீபத்தில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடு?
பாலஸ்தினம்
இஸ்ரேல்
ரஷ்யா
ஈராக்
7018.`Beti Bachao Beti Padhao` திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனம்?
Celltick mobile india pvt ltd
Lava mobile india pvt ltd
MicroMax mobile india pvt ltd
Karbon mobile india pvt ltd
7019.2016 சமீபத்தில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீட்கப்பட்ட `பாலமுனி` என்ற 13 வயது சிறுமிக்கு “குழந்தை காவலர்” பணி வழங்கி கௌரவித்த மாநிலம்?
ஜார்க்கண்ட்
மேகாலயா
கொல்கத்தா
கேரளா
7020.சமீபத்தில் (nov-16) `Batua` என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ள அதிக கிளைகளை உடைய வங்கி?
INDIAN BANK
SBI BANK
ICICI BANK
AXIS BANK
7021.`RTA m-Wallet` என்ற மொபைல் செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ள இந்திய மாநிலம்?
தெலுங்கானா
இமாசலப் பிரதேசம்
அரியானா
தமிழ்நாடு
7022.முப்படைகளின் கமாண்டர்களின் மாநாடு ( The Combined Commanders Conference of the three services ) எங்கு நடைபெற உள்ளது?
கொச்சின்
கொல்கத்தா
புது டெல்லி
சென்னைவிடை காண்க
7023.A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் A மற்றும் B இருவரும் சேர்ந்து அதே வேலையை
3 மணி நேரத்திலும் செய்து முடித்தால் B என்பவர் அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்து
முடிப்பார்?
3 மணி நேரம்
12 மணி நேரம்
7 மணி நேரம்
9 மணி நேரம்
7024.கார்த்திக் மற்றும் ஜெய்யின் வயது விகிதங்கள் 4:3.இவ்விருவரின் வயதுகளையும் கூட்டினால் 35 ஆண்டுகள்.எனவே,ஆறு ஆண்டுகளுக்குப்பின் இவர்களின் வயது விகிதங்கள் என்ன?
26:21
12:15
20:50
18:15
7025.5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வயது 20 ஆண்டுகள்.உறவினர் ஒருவரின் வயதை சேர்க்கும்போது, சராசரி 10 ஆண்டுகள் கூடுகிறது எனில்,அந்த உறவினரின் வயது என்ன?
21
15
80
18
7026.D0 என்பது 19 ,GO என்பது 22 எனில் SHE என்பதன் மதிப்பு என்ன?
21
15
80
32
7027.அசல் ரூ 5000-ஐ 12% வட்டிவிகிதத்தில்,9 மாதங்களுக்கு ஒருவருக்குக்கொடுத்தால்,அந்த நபர் 9 மாதங்களுக்குப்பின் தரும் தனிவட்டித்தொகை எவ்வளவு?
421
515
380
450
7028.ஒரு குறிப்பிட்ட அசலை,2 ஆண்டுகளுக்கு,ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதம் கொடுக்கப்படுகிறது.அதே அசலை 3% அதிக தனிவட்டிக்கு கொடுத்தால் ரூ 300 அதிகமாக கிடைக்கிறது.எனவே அதன் அசல் தொகை எவ்வளவு?
4215
5155
5000
4505
Share with Friends