D0 என்பது 19 ,GO என்பது 22 எனில் SHE என்பதன் மதிப்பு என்ன?
அசல் ரூ 5000-ஐ 12% வட்டிவிகிதத்தில்,9 மாதங்களுக்கு ஒருவருக்குக்கொடுத்தால்,அந்த நபர் 9 மாதங்களுக்குப்பின் தரும் தனிவட்டித்தொகை எவ்வளவு? |
Answer |
ஒரு குறிப்பிட்ட அசலை,2 ஆண்டுகளுக்கு,ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதம் கொடுக்கப்படுகிறது.அதே அசலை 3% அதிக தனிவட்டிக்கு கொடுத்தால் ரூ 300 அதிகமாக கிடைக்கிறது.எனவே அதன் அசல் தொகை எவ்வளவு? |
Answer |
காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்? |
Answer |
மோட்டார் காரிலுள்ள ` கார்புரேட்டரின் ` செயல்? |
Answer |
தங்கத்தை கரைக்கும் கரைப்பான்? |
Answer |
கூட்டு நுண்ணோக்கியில் பொருள்கள் வைக்கப்படும் இடம்? |
Answer |
சாதாரண கண்ணாடி எதில் செய்யப்படுகிறது? |
Answer |
பின்வரும் எந்த வாயு பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுகிறது? |
Answer |
மைய விலக்குச் செயலினால், துகள்களை கீழ்வரும் வகையில் வெவ்வேறாகப் பிரிக்கலாம்? |
Answer |
சேமித்து வைக்கும் மின்கல அடுக்குகளில் உலோகப் பூச்சாக பயன்படும் அரிதான உலோகம்? |
Answer |