7225.இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
ஜனவரி 26, 1950
பிப்ரவரி 26, 1950
ஆகஸ்ட் 26, 1950
மார்ச் 26, 1950
7227.இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவா்
டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கார்
இராஜேந்திர பிரசாத்
இராஜாஜி
சர்தார் வல்லபாய் படேல்
7229.`அர்ஜூனா ` பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது?
விளையாட்டுத்துறை
கல்வித்துறை
சேவைத்துறை
அறிவியல்த்துறை
7230.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன?
மாலைப் பாடல்கள்
கவிதைப் பொழுது
காவியம் ஒன்று
மாலைச் சோலைகள்
7235.முதன் முதலில் இந்தியாவில் யார் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது?
வில்லிங்டன் பிரபு
கானிங் பிரபு
கர்சன் பிரபு
ரிப்பன் பிரபு
7237.இந்தியக் குடியரசின் மூன்றாவது துணை ஜனாதிபதி யார்?
டாக்டர் இராஜேந்திரா பிரசாத
டாக்டர் ஜாஹிர் உசேன்
டாக்டர் எஸ் இராதாகிருஷ்ணன்
முதுமது ஹிதயதுல்லா
7238.திட்டக்குழுவின் தலைவர் யார்?
நிதித்துறையின் துணை அமைச்சர்
நீதித்துறை ராஜாங்க அமைச்சர்
நிதியமைச்சர்
துணை சபாநாயகர்
7240.இந்திய அரசுப்பணியில் சேருவதற்கு ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்கப் பட்டது எப்போது?
1854
1844
1947
1948
7241.சுதேச சமஸ்தானங்களை ஒன்றுபடுத்தியவர் யார்?
சர்தார் பட்டேல்
முகம்மது அலி ஜின்னா
ஜவஹர்லால் நேரு
சுபாஷ் சந்திரபோஸ்
7242.புமிதான இயக்கத்தை தொடங்கியவா்
ஆச்சாா்ய வினோபாவே
ஜெயபிரகாஷ் நாராயண்
ஜவஹா்லால் நேரு
டாக்டா். ராஜேந்திர பிரசாத்
7246.தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
அக்டோபா் 21, 2006
அக்டோபா் 21, 2005
அக்டோபா் 12, 2006
அக்டோபா் 12, 2005
7247.இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற கருத்தமைவு
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து பெறப்பட்டது
சோவியத் இரஷியாவிலிருந்து பெறப்பட்டது
அமொிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது
இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது
7248.ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரக் கொள்கைகளை கவனித்து வருவது
மத்திய வங்கி
ரிசா்வ் வங்கி
ஸ்டேட் வங்கி
சுவிஸ் வங்கி
7249.மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட மதராஸ் மாகாணத்தின் முதல் அமைப்பு
முஸ்லீம் லீக்
இந்திய தேசிய காங்கிரஸ்
சென்னை சுதேசி சங்கம்
சுயராஜ்ஜிய கட்சி
7251.1908 ஆம் ஆண்டு பாரதியார் சென்னையில் மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கூட்டி கொண்டாடியது
சேவை நாள்
சுயராஜ்ஜிய நாள்
குடியரசு நாள்
பிறந்த நாள்
7252.தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிடத்தின் பெயா்
ராஜ்பவன்
ராஷ்டிரபதி பவன்
விதான் சபா
சத்திய மூா்த்தி பவன்
7254.இந்தியாவில் சேவை வரி ஜூன் 1 ல் இருந்து எத்தனை சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது?
14 சதவிகிதமாக
12 சதவிகிதமாக
17 சதவிகிதமாக
11 சதவிகிதமாக
7255.2015 அக்டோபரில் நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
முரீன் ஹாரா
ஹசன் ரூஹனி
வித்யாதேவி பண்டாரி
மேற்கண்ட எவருமில்லை
7256.2016 ம் ஆண்டு வட கொரியா சோதித்த அதிபயங்கர குண்டு?
ஹைட்ரஜன் குண்டு
சார் வெடிகுண்டு
நைட்ரஜன் குண்டு
யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு
7257.நஷ்டத்தில் இயங்கி வந்த ................. நிறுவனத்தை 2016 ம் ஆண்டில் மூட மத்திய அரசு முடிவு செய்தது?
எல்.ஐ.சி
ஹெச்.எம்.டி
பொதுத்துறை
இரும்பு தொழிற்சாலைகள்
7258.2015 ல் டிசம்பர் மாதம் விண்வெளிக்குச் செலுத்திய ராக்கெட்டை பூமிக்கு கொண்டுவந்த அமெரிக்க ஸ்பேஸ் நிறுவனம்?
ஆர்பிடல் சயின்ஸ்
பிகிலோவ் ஏரோஸ்பேஸ்
ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் தேவ்
7259.2015 ல் டிசம்பர் மாதம் தமிழகத்தை சேர்ந்த ...................... என்பவர் கனடா நாட்டின் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?
ரஞ்சனா குமார்
வள்ளியம்மை
நீலம் தவான்
கிரண் முஷன்பர் ஷா
7260.2016 ல் நாடு முழுவதும் (இந்தியா) அனைத்து இரயில் நிலையங்களில் "ஜன் ஆஹார்" என்ற பெயரில் உணவு வகைகள் ................ விலைக்கும் குறைவாக விற்க விற்பனை தொடங்கப்பட்டது?
ரூ. 35
ரூ. 30
ரூ. 20
ரூ. 40
7261.2015 ல்................... நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டு உரிமை வழங்கப்பட்டது?
கனடா
சவுதி அரேபியா
பர்மா
ஜப்பான்
7262.2015- ஆம் ஆண்டு இந்தியாவினால் கட்டப்பட்ட ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் எவரால் திறந்து வைக்கப்பட்டது?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
அமெரிக்க பிரதமர் பராக் ஒபாமா
சூடன் பிரதமர் ஓமர் ஹாசன் அஹம்மத்
நைஜீரியா பிரதமர் குட்லுக் ஜோனதான்
7263.2015- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் ஆகியோரின் பேச்சு வார்த்தை ....................... பற்றியது?
ஹெலிகாப்டர்களை தயாரிக்க
புல்லட் இரயில் பாதை அமைக்க
ராக்கெட் ஏவுதளம் அமைத்தல்
இந்தியா முழுவதும் வளையப்பாதை அமைத்தல்
7264.அமெரிக்க நாட்டில் நீதிபதியாக பொறுப்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்?
சுமிதா மகாஜன்
ராஜ ராஜேஸ்வரி
நிரப்பூமா ராவ்
பர்க்கா தாத்
7265.2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சிறந்த மனிதாபிமானி விருது பெறப்பட்ட இந்தியர்?
P.J.அப்துல் கலாம்
பிரணாப் முகர்ஜி
சச்சின் டெண்டுல்கர்
கைலாஷ் சத்யார்த்தி
7266.2015 ஆம் ஆண்டின் "சிறந்த மனிதர்" என அமெரிக்க டைம் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டவர்?
ஏலன் ஜான்சன் சிர்லீப்
ஏஞ்சலா மெர்கல்
a.P.J.அப்துல் கலாம்
மகேந்திர சிங் டோனி ( விளையாட்டு வீரர் )
7268.இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.எம் அலைபெசிகளின் எண்ணிக்கை எத்தனை கொடிகளை எட்டியது?
41.05 கோடி
88.05 கோடி
74.91 கோடி
59.05 கோடி
7269.120 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 45 வரிகள் உள்ளன. ஒரு பக்கத்திற்கு 24 வரிகள் மட்டும் இருந்தால்
புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கும்.
புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கும்.
150
165
275
225
7270.தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ரூ.2400. 40 தொலைக்காட்சி பெட்டியின் விலை என்ன?
15005
96000
2750
2255
7272.11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப அல்லது நட்டம் சதவீதத்தைக் காண்க.
11%
1%
21%
10 %
7273.250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?
2%
15%
8%
12%
7274.A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் B என்பவர் அதே வேலையை 12 மணி நேரத்திலும்
செய்து முடித்தால் A மற்றும் B இருவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்து
முடிப்பார்கள்?
செய்து முடித்தால் A மற்றும் B இருவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்து
முடிப்பார்கள்?
3 மணி நேரம்
5 மணி நேரம்
7 மணி நேரம்
9 மணி நேரம்