500 செ.மீ. + 50 மீ + 5 கி.மீ. = ?
11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப அல்லது நட்டம் சதவீதத்தைக் காண்க. |
Answer |
250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன? |
Answer |
A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் B என்பவர் அதே வேலையை 12 மணி நேரத்திலும் |
Answer |
கண்ணாடி என்பது? |
Answer |
பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது? |
Answer |
தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்? |
Answer |
" சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு? |
Answer |
கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி? |
Answer |
நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்? |
Answer |
ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது? |
Answer |