Easy Tutorial
For Competitive Exams

11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப அல்லது நட்டம் சதவீதத்தைக் காண்க.

11%
1%
21%
10 %
Additional Questions

250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?

Answer

A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் B என்பவர் அதே வேலையை 12 மணி நேரத்திலும்
செய்து முடித்தால் A மற்றும் B இருவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்து
முடிப்பார்கள்?

Answer

கண்ணாடி என்பது?

Answer

பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது?

Answer

தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்?

Answer

" சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு?

Answer

கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?

Answer

நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்?

Answer

ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது?

Answer

பாதரசத்தின் கொதிநிலை என்பது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us