2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சிறந்த மனிதாபிமானி விருது பெறப்பட்ட இந்தியர்?
2015 ஆம் ஆண்டின் "சிறந்த மனிதர்" என அமெரிக்க டைம் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டவர்? |
Answer |
2015 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடை நீக்கம் செய்த நாடு? |
Answer |
இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.எம் அலைபெசிகளின் எண்ணிக்கை எத்தனை கொடிகளை எட்டியது? |
Answer |
120 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 45 வரிகள் உள்ளன. ஒரு பக்கத்திற்கு 24 வரிகள் மட்டும் இருந்தால் |
Answer |
தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ரூ.2400. 40 தொலைக்காட்சி பெட்டியின் விலை என்ன? |
Answer |
500 செ.மீ. + 50 மீ + 5 கி.மீ. = ? |
Answer |
11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப அல்லது நட்டம் சதவீதத்தைக் காண்க. |
Answer |
250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன? |
Answer |
A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் B என்பவர் அதே வேலையை 12 மணி நேரத்திலும் |
Answer |
கண்ணாடி என்பது? |
Answer |