இந்தியாவில் சேவை வரி ஜூன் 1 ல் இருந்து எத்தனை சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது?
2015 அக்டோபரில் நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்? |
Answer |
2016 ம் ஆண்டு வட கொரியா சோதித்த அதிபயங்கர குண்டு? |
Answer |
நஷ்டத்தில் இயங்கி வந்த ................. நிறுவனத்தை 2016 ம் ஆண்டில் மூட மத்திய அரசு முடிவு செய்தது? |
Answer |
2015 ல் டிசம்பர் மாதம் விண்வெளிக்குச் செலுத்திய ராக்கெட்டை பூமிக்கு கொண்டுவந்த அமெரிக்க ஸ்பேஸ் நிறுவனம்? |
Answer |
2015 ல் டிசம்பர் மாதம் தமிழகத்தை சேர்ந்த ...................... என்பவர் கனடா நாட்டின் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்? |
Answer |
2016 ல் நாடு முழுவதும் (இந்தியா) அனைத்து இரயில் நிலையங்களில் "ஜன் ஆஹார்" என்ற பெயரில் உணவு வகைகள் ................ விலைக்கும் குறைவாக விற்க விற்பனை தொடங்கப்பட்டது? |
Answer |
2015 ல்................... நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டு உரிமை வழங்கப்பட்டது? |
Answer |
2015- ஆம் ஆண்டு இந்தியாவினால் கட்டப்பட்ட ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் எவரால் திறந்து வைக்கப்பட்டது? |
Answer |
2015- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் ஆகியோரின் பேச்சு வார்த்தை ....................... பற்றியது? |
Answer |
அமெரிக்க நாட்டில் நீதிபதியாக பொறுப்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்? |
Answer |