சமீபத்தில் (nov-16) `Batua` என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ள அதிக கிளைகளை உடைய வங்கி?
`RTA m-Wallet` என்ற மொபைல் செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ள இந்திய மாநிலம்? |
Answer |
முப்படைகளின் கமாண்டர்களின் மாநாடு ( The Combined Commanders Conference of the three services ) எங்கு நடைபெற உள்ளது? |
Answer |
A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் A மற்றும் B இருவரும் சேர்ந்து அதே வேலையை |
Answer |
கார்த்திக் மற்றும் ஜெய்யின் வயது விகிதங்கள் 4:3.இவ்விருவரின் வயதுகளையும் கூட்டினால் 35 ஆண்டுகள்.எனவே,ஆறு ஆண்டுகளுக்குப்பின் இவர்களின் வயது விகிதங்கள் என்ன? |
Answer |
5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வயது 20 ஆண்டுகள்.உறவினர் ஒருவரின் வயதை சேர்க்கும்போது, சராசரி 10 ஆண்டுகள் கூடுகிறது எனில்,அந்த உறவினரின் வயது என்ன? |
Answer |
D0 என்பது 19 ,GO என்பது 22 எனில் SHE என்பதன் மதிப்பு என்ன? |
Answer |
அசல் ரூ 5000-ஐ 12% வட்டிவிகிதத்தில்,9 மாதங்களுக்கு ஒருவருக்குக்கொடுத்தால்,அந்த நபர் 9 மாதங்களுக்குப்பின் தரும் தனிவட்டித்தொகை எவ்வளவு? |
Answer |
ஒரு குறிப்பிட்ட அசலை,2 ஆண்டுகளுக்கு,ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதம் கொடுக்கப்படுகிறது.அதே அசலை 3% அதிக தனிவட்டிக்கு கொடுத்தால் ரூ 300 அதிகமாக கிடைக்கிறது.எனவே அதன் அசல் தொகை எவ்வளவு? |
Answer |
காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்? |
Answer |
மோட்டார் காரிலுள்ள ` கார்புரேட்டரின் ` செயல்? |
Answer |