Easy Tutorial
For Competitive Exams

கார்த்திக் மற்றும் ஜெய்யின் வயது விகிதங்கள் 4:3.இவ்விருவரின் வயதுகளையும் கூட்டினால் 35 ஆண்டுகள்.எனவே,ஆறு ஆண்டுகளுக்குப்பின் இவர்களின் வயது விகிதங்கள் என்ன?

26:21
12:15
20:50
18:15
Additional Questions

5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வயது 20 ஆண்டுகள்.உறவினர் ஒருவரின் வயதை சேர்க்கும்போது, சராசரி 10 ஆண்டுகள் கூடுகிறது எனில்,அந்த உறவினரின் வயது என்ன?

Answer

D0 என்பது 19 ,GO என்பது 22 எனில் SHE என்பதன் மதிப்பு என்ன?

Answer

அசல் ரூ 5000-ஐ 12% வட்டிவிகிதத்தில்,9 மாதங்களுக்கு ஒருவருக்குக்கொடுத்தால்,அந்த நபர் 9 மாதங்களுக்குப்பின் தரும் தனிவட்டித்தொகை எவ்வளவு?

Answer

ஒரு குறிப்பிட்ட அசலை,2 ஆண்டுகளுக்கு,ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதம் கொடுக்கப்படுகிறது.அதே அசலை 3% அதிக தனிவட்டிக்கு கொடுத்தால் ரூ 300 அதிகமாக கிடைக்கிறது.எனவே அதன் அசல் தொகை எவ்வளவு?

Answer

காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்?

Answer

மோட்டார் காரிலுள்ள ` கார்புரேட்டரின் ` செயல்?

Answer

தங்கத்தை கரைக்கும் கரைப்பான்?

Answer

கூட்டு நுண்ணோக்கியில் பொருள்கள் வைக்கப்படும் இடம்?

Answer

சாதாரண கண்ணாடி எதில் செய்யப்படுகிறது?

Answer

பின்வரும் எந்த வாயு பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us