மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்?
வால்மீகி
வேதவியாசர்
கம்பர்
வில்லிபுத்தூரார்
மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்?
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது? |
Answer |
கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என கூறும் நூல் எது? |
Answer |
திருநாவுக்கரசர் யாரை தோளில் சுமந்து சென்று பல தலங்கள் சென்றார்? |
Answer |
கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை தனது நூலில் நன்கு விளக்கியவர் |
Answer |
வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்க நூல் எது |
Answer |
முப்புரம் எரித்தவன் யார்? |
Answer |
போரைத் தவிர்த புலவர் யார்? |
Answer |
மக்கள் இலக்கியம் என அழைக்கப்படுவது? |
Answer |
சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் எத்தனை? |
Answer |
சங்கம் மருவிய கால நுால்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நுால் |
Answer |