மக்கள் இலக்கியம் என அழைக்கப்படுவது?
மூதுரை
முதுமொழிக்காஞ்சி
சங்க இலக்கியங்கள்
பட்டினப்பாலை
மக்கள் இலக்கியம் என அழைக்கப்படுவது?
சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் எத்தனை? |
Answer |
சங்கம் மருவிய கால நுால்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நுால் |
Answer |
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்து எனும் பாடலை இடம்பெற்ற நூல்? |
Answer |
கீழ்க்கண்ட நூல்களில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் அடங்கிய நூல் எது? |
Answer |
சிலப்பதிகாரம் பின்வருவனவற்றுள் உண்மை எது? |
Answer |
திருவேங்கடத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் அருளைப் பெற பாடப்பெற்ற நூல் --------------ஆகும். |
Answer |
திருவேங்கடத்தந்தாதி நூலைப் பாடியவர் யார்? |
Answer |
முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் |
Answer |
------------------வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் |
Answer |
காளமேகப் புலவரின் இயற்பெயர் ஆகும். |
Answer |