திருவேங்கடத்தந்தாதி நூலைப் பாடியவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
காளமேகப்புலவர்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
பிங்கலமுனிவர்
திருவேங்கடத்தந்தாதி நூலைப் பாடியவர் யார்?
முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் |
Answer |
------------------வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் |
Answer |
காளமேகப் புலவரின் இயற்பெயர் ஆகும். |
Answer |
கீழ்க்கண்டவர்களில் இராமாயணத்தில் யாரைப் பற்றிய விளக்கம் இல்லை ? |
Answer |
பிறப்பால் வைணவராகிய H.A. கிருஷ்ணப்பிள்ளை தழுவிய மதம் எது? |
Answer |
சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? |
Answer |
"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால் |
Answer |
"உள்ளுதோறுள்ளுதோறுள்ளும் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு" என்ற பாடலை பாடியவர் |
Answer |
"தமிழருக்கு அருமருந்து" எனப்படுவது? |
Answer |
"சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று கூறும் நூல் எது? |
Answer |