சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
I. கோதுமை
II. பார்லி
III.பருத்தி
IV. தங்கம்
இவற்றுள் எந்த சரணாலயம் தமிழ்நாட்டில் இல்லை? |
Answer |
சரியாக பொருந்தியவற்றை தேர்ந்தெடுக்க: |
Answer |
அயன மண்டல கிழக்கு பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத் தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது |
Answer |
சூரியக் கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது |
Answer |
பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச்சுரங்கம் |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக |
Answer |
‘போர் கடவுள்' என்றழைக்கப்படும் கோள் |
Answer |
மழை வீழ்ச்சியை விவரிக்க பனிப்படிக கோட்பாட்டை உருவாக்கியவர் |
Answer |
இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டது இக்காலக் கட்டத்தில் ஆகும் |
Answer |
பின்வரும் இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முக்கியமானதாக இல்லை? |
Answer |