7871.பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் I (காலநிலை) பட்டியல் II (காரணம்)
(a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது 1. கடலில் இருந்து தூரம்
(b) இமயமலையில் பனிப்பொழிவு 2. உயரம்
(c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது 3. மேற்கத்திய காற்று
(d) குளிர்கால மழைப்பொழிவு 4. அட்சரேகை
(a) (b) (c) (d)
பட்டியல் I (காலநிலை) பட்டியல் II (காரணம்)
(a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது 1. கடலில் இருந்து தூரம்
(b) இமயமலையில் பனிப்பொழிவு 2. உயரம்
(c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது 3. மேற்கத்திய காற்று
(d) குளிர்கால மழைப்பொழிவு 4. அட்சரேகை
(a) (b) (c) (d)
1 2 4 3
1 2 3 4
3 2 4 1
4 2 1 3
7873.கீழேக் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது?
மேலைக் காற்று
வியாபாரக் காற்று
பருவக் காற்று
துருவ கீழைக்காற்று
7875.இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக்காடுகளை கொண்டிராத பகுதி
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி
மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதி
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
உப அயன கிழக்கு இமயமலை
7877.பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
1. “ஷாம்பென்ஸ்” நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்.
II. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229.
1. “ஷாம்பென்ஸ்” நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்.
II. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229.
முதல் கூற்று மட்டும் சரி
இரண்டாவது கூற்று மட்டும் சரி
இரண்டும் சரியானது
இரண்டும் தவறானது
7881.சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
I. கோதுமை
II. பார்லி
III.பருத்தி
IV. தங்கம்
I. கோதுமை
II. பார்லி
III.பருத்தி
IV. தங்கம்
I, II and III
II and III
I and II
III and IV
8065.சரியாக பொருந்தியவற்றை தேர்ந்தெடுக்க:
பட்டியல் பட்டியல் 11
(P) பிளவு 1. ஸ்ராம்போலி
(Q) மடிப்பு 2. சான் ஆண்டரஸ்
(R) புவிஅதிர்வு 3. இமயமலைத் தொடர்
(S) எரிமலை 4. அதிர்வு மையம்
5. வானிலைச் சிதைவு
6. பொறை நீக்கம்
பட்டியல் பட்டியல் 11
(P) பிளவு 1. ஸ்ராம்போலி
(Q) மடிப்பு 2. சான் ஆண்டரஸ்
(R) புவிஅதிர்வு 3. இமயமலைத் தொடர்
(S) எரிமலை 4. அதிர்வு மையம்
5. வானிலைச் சிதைவு
6. பொறை நீக்கம்
P-1 Q-2 R-5 S-6
P-5 Q-6 R-1 S-2
P–2 Q-3 R-4 s–1
P-4 Q-3 R-1 S-6
8067.அயன மண்டல கிழக்கு பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத் தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
வெப்ப தலைகீழ் மாற்றம்
வெப்பச் சலனம்
தெர்மோகிளைன்
எல்நினோ மற்றும் லா நினா
8069.சூரியக் கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது
வளிமண்டல சன்னல்கள்
அல்பெடோ
ராலே ஒளிச் சிதறல்
ஒளிச் சிதறல் விதி
8073.கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக
செம்மண், வண்டல் மண், லேட்டரைட் மண், கரிசல் மண்
வண்டல் மண், செம்மண், லேட்டரைட் மண், கரிசல் மண்
செம்மண், கரிசல் மண், வண்டல் மண், லேட்டரைட் மண்
வண்டல் மண், செம்மண், கரிசல் மண், லேட்டரைட் மண்
8077.மழை வீழ்ச்சியை விவரிக்க பனிப்படிக கோட்பாட்டை உருவாக்கியவர்
டார் பெர்ஜிரன்
இ.ஜி. போவென்
ரிச்செல்
டேவிஸ்
8167.இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டது இக்காலக் கட்டத்தில் ஆகும்
1891 - 1921 ஆண்டுகளில்
1921 - 1951 ஆண்டுகளில்
1951 - 1981 ஆண்டுகளில்
1981 - 2001 ஆண்டுகளில்
8169.பின்வரும் இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முக்கியமானதாக இல்லை?
கேரளா
மேற்கு வங்காளம்
பீகார்
குஜராத்
8171.இந்தியாவில் எந்த மின் சக்தியின் மூலமாக அதிக அளவில் மின் சக்தி உற்பத்தியாகிறது?
நீர் மின்சாரம்
அனல் மின்
அணுமின்சக்தி
சூரிய சக்தி
8173.2010-11 ஆம் ஆண்டில் உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் தரம் என்ன?
முதலிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
நான்காமிடம்
- Group1 2015 - Botany
- Group1 2015 - Zoology
- Group1 2015 - Physics
- Group1 2015 - Chemistry
- Group1 2015 - C Science
- Group1 2015 Geography
- Group1 2015 Culture
- Group1 2015 National Movement
- Group1 2015 Aptitude
- Group1 2015 Logical
- Group1 2015 Economy
- Group1 2015 CHistory
- Group1 2015 Polity
- Group1 2015 C Geography
- TNPSC G1 2015 - GS Tamil