Easy Tutorial
For Competitive Exams

Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015

7843.பொருத்துக:
(a) கிரப் சுழற்சி 1.சைட்டோபிளாசத்தில் நடைபெறும்
(b) யூபிக்குயினான் 2.சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்கு பரவும்
(c) கிளைக்கோலிஸிஸ் 3.நகரும் கேரியர்கள்
(d) அஸிட்டல் துணை என்ஸைம் ஏ 4.மைட்டோகான்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில்
நடைபெறும்
(a) (b) (c) (d)
4 3 1 2
3 1 4 2
1 4 2 3
4 1 3 2
7845.நியூக்ளிக் அமிலங்களில் காணப்படும் ப்யூரின்கள்
I. அடினைன் மற்றும் சைட்டோசின்
II. குவானின் மற்றும் தைமின்
I அடினைன் மற்றும் குவானின்
IV. சைடோசின் மற்றும் யுராசில்
IV
III
II
I
7847.சரியான பொருத்தத்தினைக்/யவைகளை கண்டறிக.
I. நொதிகள் - உயிரிய கிரியா ஊக்கிகள்
II. டி.என்.ஏ - நியூக்ளிக் அமிலம்
III.இன்சுலின் - ஹார்மோன்
IV. வைட்டமின் E - நீரில் கரையும் வைட்டமின்
II மட்டும்
1 மட்டும்
I, III மற்றும் IV
I, II மற்றும் III
7849.ஒரு தனி ஊசலின் நிலையை அறிய தேவையான பொதுநிலை ஆயங்களின்
எண்ணிக்கை
1
2
3
4
7851.g-புவியீர்ப்பு முடுக்கம் மற்றும் R- புவி ஆரம் எனில் விடுபடு வேகத்திற்கான
சமன்பாடு
$ V_{e}=\sqrt{2g} $
$ V_{e}=2\sqrt{g} $
$ V_{e}=\sqrt{2Rg} $
$ V_{e}=2\sqrt{Rg} $
7853.யங்குணகம் (E), பருமக் குணகம் (K) மற்றும் விறைப்புக் குணகம் (N)
ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு
9/E=3/N+1/K
9/N=3/E+1/K
9/N=1/E+3/K
9/E=1/N+3/K
7855.புவியீர்ப்பு மாறிலி G-யின் S.I அலகு
N $ kg^{-2} $
Nm $ kg^{-1} $
N $ m^{2} kg^{-1} $
N $ m^{2} kg^{-2} $
7857.சரியான விடை தருக
ஜப்பானின் இட்டாய் - இட்டாய் நோய் உருவாக்கத்திற்கு காரணம்
I. ஆர்சனிக் மாசுபாடு
II. னசயனைட் மாசுபாடு
II. காட்மியம் மாசுபாடு
IV. லெட் (ஈயம்) மாசுபாடு
1 மற்றும் II
II மற்றும் III
III மட்டும்
IV மட்டும்
7859.பொருத்துக:
(a) செரிகல்ச்சர் 1.நீர்வாழ் உயிரின வளர்ப்பு
(b) ஹார்டிகல்சர் 2.தேனீவளர்ப்பு
(c) அக்வாகல்ச்சர் 3.பட்டுப்புழு வளர்ப்பு
(d) ஏபிசுல்ச்சர் 4.தோட்டக்கலை
(a) (b) (c) (d)
3 4 1 2
2 3 4 1
1 2 3 4
4 3 2 1
7861.FAT என்பதன் விரிவாக்கம் என்ன?
முதல் பங்கீட்டு வகை (First Allocation Type)
கோப்பு பங்கீட்டு வகை (File Allocation Type)
முதல் பங்கீட்டு பட்டியல் (First Allocation Table)
கோப்பு பங்கீட்டு பட்டியல் (File Allocation Table)
7863.கீழ்க்காணும் நினைவகங்களில் எது அதிகப்படியான தகவல்களை சேமிக்க
பயன்படுகிறது?
முதன்மை நினைவகம்
இரண்டாம் நிலை நினைவகம்
கேஷ் நினைவகம்
நேரடி அணுகல் நினைவகம்
7865.டெர்ராபைட்டின் மதிப்பினைக் கூறு.
$ 2^{10} $
$ 2^{20} $
$ 2^{30} $
$ 2^{40} $
7867.புளுடூத் தொழில்நுட்பம் என்பது
செயற்கைகோள் தொடர்பு
இரு கருவிகளுக்கிடையே உள்ள கம்பி தொடர்பு
இரு கருவிகளுக்கிடையே உள்ள கம்பி இல்லா தொடர்பு
தரைவழி தொலைபேசியிலிருந்து கைப்பேசி தொடர்புக்கு
7869.கடல் நீரின் மேற்பரப்பை செந்நிறமாக மாற்றும் தாவர வகை
டைனோப்லாஜிலேட்ஸ்
தங்க நிற கடல்பாசி
பச்சை நிற கடல்பாசி
சிவப்பு நிற கடல்பாசி
7871.பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் I (காலநிலை) பட்டியல் II (காரணம்)
(a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது 1. கடலில் இருந்து தூரம்
(b) இமயமலையில் பனிப்பொழிவு 2. உயரம்
(c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது 3. மேற்கத்திய காற்று
(d) குளிர்கால மழைப்பொழிவு 4. அட்சரேகை
(a) (b) (c) (d)
1 2 4 3
1 2 3 4
3 2 4 1
4 2 1 3
7873.கீழேக் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது?
மேலைக் காற்று
வியாபாரக் காற்று
பருவக் காற்று
துருவ கீழைக்காற்று
7875.இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக்காடுகளை கொண்டிராத பகுதி
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி
மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதி
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
உப அயன கிழக்கு இமயமலை
7877.பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
1. “ஷாம்பென்ஸ்” நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்.
II. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229.
முதல் கூற்று மட்டும் சரி
இரண்டாவது கூற்று மட்டும் சரி
இரண்டும் சரியானது
இரண்டும் தவறானது
7879.கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்தெடு
I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
II ஜஹாங்கீர், ஹுமாயூன் , அக்பர், ஷாஜகான்
III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
1 மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
1 மட்டும்
III மட்டும்
7881.சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
I. கோதுமை
II. பார்லி
III.பருத்தி
IV. தங்கம்
I, II and III
II and III
I and II
III and IV
Share with Friends