Easy Tutorial
For Competitive Exams

Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014

7443.கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியான பொருத்தம்?
I.கடின ரெசின் - கொக்காயின்
II.ஒலியா ரெசின் - கனடா பால்சம்
III.லேட்டெக்ஸ் - ரப்பர்
IV.அல்கலாய்டு - பெருங்காயம்
I மட்டும்
II மற்றும் III
III மட்டும்
I மற்றும் IV
7445.பின்வருவனவற்றுள் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?
கிராம் நெகடிவ் ஒளிச்சேர்கையின் நீலப்பசும்பாசி
3 பில்லியன் ஆண்டுகளாக வாழ்வது
ஸ்பைருலினா உணவு வகையைச் சார்ந்த நீலப்பசும்பாசி
சர்காசம் நீலப்பசும்பாசி வகையைச் சார்ந்தது
7447.குரோமானிமா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது
பாரானிமிக் சுருள்
பிளக்டோனிமிக் சுருள்
குரோமானிமிக் சுருள்
உலோனிமிக் சுருள்
7449.1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கண்டுபிடித்தவை
ஒளிமின் விளைவு மற்றும் பிரெளனின் இயக்கம்
பிரெளனின் இயக்கம் மற்றும் சிறப்பு சார்பு கொள்கை
சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு
ஒளிமின் விளைவு, சிறப்பு சார்பு கொள்கை மற்றும் பிரெளனின் இயக்கம்
7451.1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலின் தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை இரப்பரை விட குறைவு.
3. வெளிவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர் உந்தம் ஒரு மாறிலி ஆகும்.
மேலே உள்ள வாக்கியங்களில் எது அல்லது எவை தவறானது?
(2) மட்டும்
(2) மற்றும் (3) இரண்டும்
(3) மட்டும்
(1) மற்றும் (2) இரண்டும்
7453.நிலைத்திருக்கும்போது 100 m நீளம் கொண்ட ராக்கெட், 0.8 C வேகத்துடன் செல்லும்போது, நிலையான பார்வையாளர் அதன் நீளத்தினை எந்த மதிப்பாக அளவிடுவார்?
60 cm
80 cm
100 cm
0
7455.பின்வருவனவற்றுள் எது மிகவும் அதிகமான அயனியாக்கும் திறன் கொண்டது?
X கதிர்கள்
ஆல்பா கதிர்கள்
பீட்டா கதிர்கள்
காமா கதிர்கள்
7457.ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை
குறுக்கு அலை
நெட்டலை
செவியுனரா ஒலி அலைகள்
நிலை அலை
7459.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனத்தில் கொள்க.
கூற்று : (A) ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக் கொள்தல்.
காரணம் : (R) ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது. எளிதில் பாஸ்போலிப்பிடுக்குள் செல் சவ்வினைக் கடக்கக்கூடியது
(A) மற்றும் (R) சரி மற்றும் (R)ரானது (A)க்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) சரியானது ஆனால் (R)ரானது (A) is சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) சரியல்ல
(A) சரியல்ல ஆனால் (R) சரி
7461.கேஸ்டிரின் ஹார்மோனின் வேலையானது
HCI உற்பத்தியை தூண்டுவது
பித்தப்பையை சுருக்கச் செய்வது
நீர் மற்றும் உப்புகளை சுரக்கச் செய்வது
சிறுநீர் வெளியேற்றத்தினை தூண்டுவது
7463.இடமாற்றம் ஆர். என். ஏ (tRNA) ஆற்றல் மிகு அமினோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?
5` OH முடிவிடம்
3`CCA முடிவிடம்
T $\psi$ C வளைவு
ஆன்டிகோடான் நுனி
7465.1879 ல் நீர்ஸ்ஸார் எந்த பால்வினை நோயினைக் கண்டுபிடித்தார்?
கிரந்திப் புண்
எய்ட்ஸ்
வெட்டை நோய்
ஆண் விந்தகத்தில் நீர் சேர்தல்
7467.ASCII என்னும் சொற்கோவையில் எத்தனை விதமான அச்சாகும் எழுத்துக்கள் உள்ளன?
90
65
94
62
7469.GIS என்பது
புவித் தகவல் முறைமை
குளோபல் தகவல் முறைமை
கிராபிகல் தகவல் முறைமை
கூகுள் தகவல் முறைமை
7471.$12_{10}$ என்பதன் இரண்டடிமான மதிப்பு------------ஆகும்.
0001 0010
1100
1101
1010
7473.கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்
பெங்குவேலா நீரோட்டம்
லாப்ரடார் நீரோட்டம்
கல்ப் நீரோட்டம்
ஃபாக்லாந்து நீரோட்டம்
7475.பட்டியல் 1-உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
பான்ஜியா கண்ட நகர்வு
பன்தலாசா அதிக அளவு நிலப்பரப்பு
தெத்தீஸ் பெரிய சமுத்திரம்
வெஜினர் சிறிய கடல்கள்
(b) (b) (c) (d)
3 2 1 4
4 2 1 3
2 3 1 4
2 3 4 1
7477.வரிசை 1-உடன் வரிசை I-டினை பொருத்தி கீழ்கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை 1 வரிசை II
(பெரிய அருவிகள்) (ஆற்று பிரதேச பரப்பு சதவீதத்தில்)
(a) கங்கை 1. 9.8
(b) கோதாவரி 2. 11.0
(c) யமுனை 3. 9.5
(d) இந்து அருவி 4. 26.2
(a) (b) (c) (d)
3 4 1 2
1 3 2 4
4 3 2 1
2 l 4 3
7479.உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு
கென்யா
பிரேசில்
சீனா
இந்தியா
7481.இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி ஆண்டாக கருதப்படுவது எது?
2000
2001
2002
2006
Share with Friends