8271.பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a. உப்பு சத்தியாக்கிரகம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
b. தேவதாசி ஒழிப்பு போராட்டம் சோமயாஜூலு
c. நீல் சிலை சத்யாகிரகம் கஸ்தூரிரங்க ஐயங்கார்
d. இந்து வேதாரண்யம்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a. உப்பு சத்தியாக்கிரகம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
b. தேவதாசி ஒழிப்பு போராட்டம் சோமயாஜூலு
c. நீல் சிலை சத்யாகிரகம் கஸ்தூரிரங்க ஐயங்கார்
d. இந்து வேதாரண்யம்
4 1 3 2
4 1 2 3
1 3 2 4
3 2 4 1
8275.2010 ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது ?
திருமங்கலம்
திருப்பத்தூர்
பென்னாகரம்
பொம்மெரி
8277.2010 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு, உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில்
ஆறாவது மாநாடு
ஏழாவது மாநாடு
ஒன்பதாவது மாநாடு
பத்தாவது மாநாடு
8279.இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு ( Article ) கிராம பஞ்சாயத்துக்களை " அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது
பிரிவு 15
பிரிவு 25
பிரிவு 243
பிரிவு 42
8281.கீழ்கண்டவற்றுள் எது பொருத்தமான்து இல்லை ?
சுர்ஜித் சிங் பர்னாலா -- தமிழக பல்கலைக் கழகங்களின் வேந்தர்
பக்ருதின் அலி அகமது - முன்னாள் குடியரசுத் தலைவர்,
அப்துல் கலாம் - அக்கினி சிறகுகள்
மேதா பட்கர் - ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி.
8283.யாரால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
ராபர்ட் கிளைவ்
நேப்பியர் பிரபு
ரிப்பன் பிரபு
காரன்வாலிஸ்
8285.f(x) = $\dfrac{1}{x^{2}}$ மற்றும் g(x) = $e^{-9x}$ எனில், (fog ) (x ) என்பது.
$\dfrac{1}{e^{18x}}$
$\dfrac{1}{e^{-18x}}$
$\dfrac{1}{e^{-18x^{2}}}$
$\dfrac{1}{e^{18x^{2}}}$
8287.பொது விநியோக முறையின் கீழ், ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் மாநிலம்
ஒரிசா
மேற்கு வங்காளம்
கேரளா
தமிழ் நாடு
8289.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் சட்டம் 100 நாட்கள் வேலை
கொடுப்பதற்காக ___________ ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
கொடுப்பதற்காக ___________ ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
2003
2004
2006
2002
8291.மத்திய அரசு கொடுக்கும் நிதியுதவியின் நோக்கம்
மாநிலங்களின் நிதிவளத்தினைப் பெருக்க
மத்திய-மாநில பரஸ்பர உறவுமுறையை நிலைநாட்ட
நிலையான அரசு மத்தியில் செயல்பட
இவை அனைத்தும்.
8293.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது எந்த ஆண்டு?
1991
1951
1994
2010
8295.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சமீப காலமாக ஏற்பட்ட பதட்டம் பற்றிய செய்தித்தாள்கள் விவரங்கள்
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டுதல்
அருணாச்சலப் பிரதேசத்திற்கு பிரதம அமைச்சர் விஜயம்
ஆசிய வங்கியில் இந்தியாவிற்கு கடன் வழங்க சீனாவின் தடை முயற்சி
இவை அனைத்தும்,
8297.21-ம் நூற்றாண்டில் நீண்ட நேரம் சூரிய கிரகணம் நிகழ்ந்த தேதி
ஜூலை 29, 2009
ஜூலை 18, 2009
ஜூலை 22, 2009
ஜூன் 22, 2009.
8299.குத்புதீன் ஐபக் _______ இன் அடிமை ஆவார்.
முய்ஸ்ஸுட்டின்
முகமது கோரி
முகமது கஜினி
குவாசிர்சிம் ஷா,
8301.கால வரிசைப்படுத்துக:
வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், கிலாபாத் இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம்
சட்ட மறுப்பு இயக்கம், கிலாபாத் இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம்
கிலாபாத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறுஇயக்கம்
ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், கிலாபாத் இயக்கம், சட்டமறுப்பு இயக்கம்.
8303.ஐம்பது எண்களின் திட்ட விலக்கம் 6:5 ஆகும். ஒவ்வொரு எண்ணின் மதிப்பிலும் 5-ஐக் கூட்டினால், திட்ட விலக்கம்
2.5
15
3.5
1.0
8305.மாலிப்டீனம் என்ற மண்ணில் உள்ள நுண் ஊட்டப் பொருளின் குறைபாட்டால் விளையும் நோய்
கரும்பில் செவ்வழுகல் நோய்
காலிபிளவரில் சாட்டை வால் நோய்
அமராந்தஸில் வெண்துரு நோய்
கோதுமையில் கருந்துரு நோய்
8307.கீழ்க்கண்டவைகளில் அதிகமாக நாட்டு உற்பத்திக்குக் ( GDP ) காரணமாக இருப்பது
விவசாயம்
தொழில்துறை
சேவைகள்
ஏற்றுமதி