Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2011 Page: 5
8431.தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
காதி மற்றும் கிராம தொழில் குழுமம்
இந்திய மக்களின் மேம்பாட்டிற்கான செயிலமைப்பு
ஊரக தொழில்நுட்பம் மற்றும் மக்களின் செயலை முன்னேற்றுவதற்கான குழு
இவை அனைத்தும்.
8433.திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு
1930
1932
1933
1934
8435.எந்த அரசரின் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டது?
மகேந்திரவர்மன்
ரங்க படகா
ராஜசிம்ஹா
முதலாம் நரசிம்மன்
8437.சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படும் தண்ணிர் கிடைக்கும் துணை நீர் ஆதாரம்
கிருஷ்ணா நதிநீர்
தாமிரபரணி நதிநீர்
கோதாவரி நதிநீர்
சிறுவாணி நதிநீர்
8439.இவற்றில் எந்த அமைப்பு ஒளி சுவாச நிகழ்ச்சியில் பங்கேற்கிறது
லைசோசோம்
கொல்கி பாடி
பெராக்ஸிசோம்
ரைபோசோம்
8441.விசரல் ஆர்ச்சஸ் எதனை தாங்குகிறது?
பேரிங்க்ஸின் சுவர்
விஸிஸ்ர
ஒப்பர்குளம்
கில் ஃபிலமன்ட்ஸ்
8443.மின்னாற் பகுத்தல் விதியை கண்டுபிடித்தவர்
ஆஸ்ட்வால்டு
பாரடே
அர்ஹெனிஸ்
லீவிஸ்
8445.தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு
1,30,955 சதுர கி.மீ
1.30,0588 சதுர கி.மீ
128,055 சதுர கி.மீ
1,40,033 சதுர கி.மீ
8447.மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர்
நியூட்டன்
மேக்ஸ்வெல்
ஹைஜென்ஸ்
பிளான்க்
8449.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : பிராந்திய வளர்ச்சி வேறுபாடுகள், திட்டமிடுதல் மூலம் தொடர்ந்து
குறைந்து கொண்டே வருகிறது.
காரணம் (R) ; இந்திய வேளாண் தொழில்நுட்பம் அளவு பொதுவானது, ஆனால் வளமை பொதுவானதல்ல.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது A விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி.
8451.பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு፡-
பட்டியல் 1 பட்டியல் II
a) TIFR 1. திருவனந்தபுரம்
b) விண்வெளி இயற்பிய 2. பெங்களூரு ஆய்வுக்கூடம்
c) SHARE 3. மும்பை
d) ISRO விண்வெளி 4. பூரீஹரிக்கோட்டா.
கோள் நிலையம் குறியீடுகள்
a b c d
3 1 4 2
1 2 3 4
4 2 1 3
2 3 4 1
8453.இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்ப்ட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு
1991
2000
2011
2001
8455.நிலச்சீர்திருத்தங்கள் கீழ்க்கண்ட எதை உட்கொண்டிருக்கவில்லை?
இடைத்தரகர்களை ஒழித்தல்
நில உடமைகளை ஒருங்கிணைத்தல்
கூட்டுறவு விவசாயம்
விவசாயிகளுக்கு வீட்டுக்கடன் அளித்தல்
8457.சுதந்திர இந்தியாவில் சென்னை மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற கேப்டன் லட்சுமி என்ற பெண்மணி
I. தேச பக்தையாகிய அம்மு சாமிநாதனின் மகள்
II. ஜான்சி படையினரின் தலைவர்
III. இங்கிலாந்தில் கல்வி பயின்றவர்
IV. இந்திய தேசிய படையின் தலைவர்.
இவற்றுள்:
1 மட்டும்
I மற்றும் II
I மற்றும் IV
III மற்றும் IV.
8459.நட்சத்திரக்கூட்டம் என்பது ______________ பொருட்களால் மிகப்பெரிய நிறை.
நீர் காற்று, நிலம்
நட்சத்திரங்கள், நெபுலா, நட்சத்திரமில்லாத பொருள்
ஐசோஸ்டசி, கண்டங்கள், டெரான்ஸ்
புளூட்டோ, ஸ்ட்ராட்டோகோன்ஸ், கார்டிலரா.
8461.ஒரு கடைக்காரர் 30 சதவிகித லாபம் தனது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார். ஆனால் உடனடியாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார் என்றால் அவருடைய லாப சதவிகிதம் எவ்வளவு ?
20%
17%
15%
13%
8463.புள்ளியியலின் பணிகளாவன
தரவு சேகரித்தல்
தரவு தொகுத்தலும் அட்டவணைப்படுத்தலும்
தரவு பகுப்பாய்வு செய்தல்
இவை அனைத்தும்,
8465.ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்
1978-79
1979-80
1980-81
1981-82
8467.ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட மொத்த செலவீனம் ரூ. 1,080 மற்றும் உணவுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 450 எனில், வட்ட விளக்கப்படத்தில் இதை குறிப்பிட வை பாகையின் மதிப்பானது
1350
864
150
100
8469.பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) சேரர் 1. எருது
b) சோழன் 2. மீன்
c) பாண்டியா 3. வில் மற்றும் அம்பு
d) பல்லவர் 4. புலி.
குறியீடுகள் :
a b c d
4 3 2 1
3 4 2 1
3 1 4 2
2 1 4 3
Share with Friends