Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2011 Page: 3
8351.$\dfrac{(0.0104-0.002) of 0.12+0.36*0.002} {0.12*0.12}$ ன் மதிப்பு என்ன ?
0.1001
0.1101
0.12
0.13
8353.இந்தியாவில் அதிகாரப் பகுப்பில், பொதுப் பட்டியலிலுள்ளவை
47 துறைகள்
66 துறைகள்
97 துறைகள்
77 துறைகள்.
8355.காசநோய்க்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தவர்
ஆல்பர்ட் கல்மெட்டி
பவுள் எர்லிச்
ராபர்ட் கோச்
லூயிஸ் பாஸ்டர்.
8357.கிரிக்கெட் வீரர் பிரெய்ன் லாரா எந்த நாட்டை சார்ந்தவர் ?
இந்தியா
மேற்கிந்திய தீவுகள்
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
8359.டைபூன்கள் எங்கு பெரும்பாலும் காணப்படும் ?
கிழக்கு பசிபிக்
மேற்கு பசிபிக்
கருங்கடல்
செங்கடல்
8361.பின்வரும் ஐரோப்பியர்களில் முதலாவது இந்தியாவிற்கு வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச் சென்றவர்களும் யார் ?
போர்த்துக்கீசியர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
ஆங்கிலேயர்கள்
டச்சுக்காரர்கள்.
8363.சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் ?
பூமி
வியாழன்
சனி
வீனஸ்
8365.ஒரு துகளின் மொத்த ஆற்றல் அதன் ஒய்வு ஆற்றலை விட மூன்று மடங்காக இருக்கும்போது, அத்துகளின் திசை வேகமானது ( c = ஒளியின் திசைவேகம் )
$\dfrac{c}{3}$
$\dfrac{2c}{3}$
$\dfrac{2\sqrt{2}c}{3}$
$\sqrt{2}\dfrac{c}{3}$
8367.சூழ்மண்டலத்தில் மறுசுழற்சி ஆகாதது எது?
தண்ணீர்
கரோல்
நைட்ரஜன்
ஆற்றல்.
8369.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) ; வைட்டமின் Kகுறைவால் ஏற்படுவது இரத்த உறைவின்மை,
காரணம் (R) ; போலிக் அமிலம் குறைவால் இரத்தசோகை உருவாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
8371.தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்ட பிரபலமான இந்திய ஒவியரின் பெயர் என்ன?
குர்சரன் தாஸ்
பக்வன் தாஸ்
ஷ்யாமளா
எம்.எப். ஹூசைன்.
8373.அம்மோனோ டெலிசம் காணப்படுவது
மீன்கள்
பறவைகள்
பாலூட்டிகள்
ஊர்வன.
8375.உருகிய கால்சியம் ஹைட்ரைடு மின்னாற் பகுக்கப்படும் போது
நேர்மின் முனையில் கால்சியம் படிகிறது
நேர்மின் முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது
எதிர்மின் முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் முறையே எதிர்மின் மற்றும் நேர்மின் முனைகளில் விடுபடுகின்றன.
8377.பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் போது சேவை துறையின் பங்கு, தேசிய வருமானத்தில்
அதிகரிப்பு
குறைவு
இருக்காது
விகிதாச்சாரத்தில் மாற்றம் இருக்காது.
8379.1949-ல் நாட்டு தேசீய வருமான கணக்கில் ஈடுபட்ட குழுவில் யார் இடம் பெறவில்லை ?
P. C. மஹாலாநோபிஸ்
D. R. காட்கில்
தாதாபாய் நௌரோஜி
வி. கே. ஆர். வி. ராவ்.
8381.ரூபி லேசரில், லேசர் செயற்பாடுக்கு காரணமான பொருள்
$Al_{2}O_{3}$
$Ni^{2+}$
$V^{3+}$
$Cr^{3+}$
8383.குரோமோசோமின் நீள்வாக்கு பாதி இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சென்ட்ரோமியர்கள்
குரோமேடிட்
குரோமோட்டின்
இவற்றுள் எதுவுமில்லை.
8385.ஜீன்" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்
பேட்சன்
புன்னட்
டார்லிங்டன்
ஜோஹன்சன்.
8387.$A = \begin{bmatrix}1 & 4 \\2 & -1 \end{bmatrix}$ , f(x)= $x^{2}$- 9 எனில், f(A) ன் மதிப்பு ?
$\begin{bmatrix}-8 & 5 \\ -5 & -8 \end{bmatrix}$
$\begin{bmatrix}0 & 0 \\ 0 & 0 \end{bmatrix}$
- 16
12
8389.கீழ்க்கண்டவற்றுள் எதன் நீர்க்கரைசல் சிறந்த மின்கடத்தியாக செயல்படும்?
அம்மோனியம் அசிடேட்
குளுகோஸ்
அம்மோனியா
அசிடிக் அமிலம்,
Share with Friends