8593.எது சரியானது ?
2004 நன்னீருக்கு சர்வதேச ஆண்டு
2005 - அரிசிக்கு சர்வதேச ஆண்டு
2007-09 - பூமிக்கு சர்வதேச ஆண்டு
2OO8 - டால்பினுக்கு சர்வதேச ஆண்டு.
8597.சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில்
அமைந்திருந்தது ?
அமைந்திருந்தது ?
காவேரி
கிருஷ்ணா
கோதாவரி
மகாநதி
8601.பட்டியல் 1 ஐ பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a) சங்கராச்சார்யா 1. இரட்டை தன்மை
b) ராமானுஜர் 2. வீரசைவம்
c) மத்வாச்சார்யா 3. அத்வைதம்
d) பஸ்வேஸ்வரா 4. விஸிஸ்டாத்வைதம்.
குறியீடுகள் :
பட்டியல் I பட்டியல் II
a) சங்கராச்சார்யா 1. இரட்டை தன்மை
b) ராமானுஜர் 2. வீரசைவம்
c) மத்வாச்சார்யா 3. அத்வைதம்
d) பஸ்வேஸ்வரா 4. விஸிஸ்டாத்வைதம்.
குறியீடுகள் :
1 3 2 4
2 3 1 4
3 4 1 2
4 2 3 1
8603.இந்திய சுதந்திர மசோதா, இங்கிலாந்து பொது சபையில் கொண்டு வந்த நாள்
22 ஜூன் , 1947 .
4 ஜூன் , 1947
4 ஜூலை, 1947
15 ஆகஸ்டு, 1947
8605.கொடுக்கப்பட்டுள்ளவை
மேற்காணும் விபரங்களுக்கு தகுந்த விளக்கப்படமானது:
விபத்துக்கான காரணம் | தீ | வாகனப் போக்குவரத்து | விழுதல் | தீக் காயங்கள் | பொருள் விழுதல் | இதர பிற |
விபத்துக்களின் எண்ணிக்கை | 10 | 15 | 20 | 15 | 35 | 5 |
பட்டை விளக்கப்படும்
செவ்வக வரைபடம்
வட்ட விளக்கப்படம்
சதுரங்கள்.
8607.தேசிய மக்கள்தொகை பதிவு சார்ந்தது
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் குடிமகன் விதிகள் 2003
குடியுரிமை சட்டம் 1955 மற்றும் குடிமகன் விதிகள் 2003
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் குடியுரிமை சட்டம் 1955
குடிமகன் விதிகள் 2003 மற்றும் ஐ.பி. சட்டம் 1954.
8609.திருமணத்தின்போது பெண்களின் வயது குறித்த விவரங்கள் கீழ்க்கண்ட அலைவெண்
பரவல்மூலம் அட்டவனைப்படுத்தப்பட்டது
கொடுக்கப்பட்டுள்ள பரவலானது
பரவல்மூலம் அட்டவனைப்படுத்தப்பட்டது
வயதின் பிரிவு (வருடங்களில் ) | பெண்களின் எண்ணிக்கை |
---|---|
15-19 | 11 |
20-34 | 36 |
25-29 | 28 |
30-34 | 13 |
35-39 | 7 |
40-44 | 3 |
44-49 | 2 |
தொடர்ச்சியானது அல்ல
தொடர்ச்சியானது
குவிவு அலைவெண் பரவல்
நெகிழ்ச்சியாக்கப்பட்ட பரவல்
8615.தற்போது உபயோகப்படுத்தும் உயிரியல் வகைப்பாடுகளை ஏற்படுத்தியவர்
சார்லஸ் டார்வின்
கரோலஸ் லின்னேயஸ்
கிரகர் மெண்டல்
ஸ்டீபன் கௌல்டு.
8617.கீழ்க்கண்ட எந்த பொருளின் குறைவின் காரணமாக சர்க்கரை நோய் உண்டாகின்றது ?
ஐயோடின்
இன்சுலின்
வைட்டமின்கள்
புரோட்டின்கள்.
8619.கீழ்க்கண்டவற்றுள் அதிகமான மின்சாரத்தை உருவாக்க உதவுவது
அனல் மின்சாரம்
நீர் மின்சாரம்
அணு மின்சாரம்
சூரிய மின்சாரம்
8621.சமதள விளைவி 264° திரும்பினால், 20 செ.மீ நீளமுள்ள குழாயிலுள்ள 20% சர்க்கரை கரைசலின் தன் சுழற்சி
$6.6^{0}$
$0.66^{0}$
$66^{0}$
$6^{0}$
8625.கீழ்வருவனவற்றுள் தென் இந்தியாவின் கங்கை என்றழைக்கப்படுவது எது ?
பெண்ணாறு
காவேரி
தாமிரபரணி
பாலாறு
8627.நிலநடுக்கத்தை அளக்க பயன்படும் ரிக்டர் அளவுகோலை வடிவமைத்தவர்
மெர்காலி ரிக்டர்
சார்லஸ் ரிச்சர்
எட்மண்ட் ரிக்டர்
ஜேம்ஸ் ரிக்டர்.
8629.இன்புளுயன்சா A ( H1N1 ) எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் முதலாவதாக
கண்டுபிடிக்கப்பட்ட இடம்
கண்டுபிடிக்கப்பட்ட இடம்
தாய்லாந்து
கோஸ்டா றைகா
ஹாங் காங்
மெக்சிகோ