Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2011 Page: 10
8631.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடி பரிகாரம் ஏதுமில்லை.
I. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடிப் பரிகாரங்கள் சில உண்டு.
இவற்றுள் :
1 மட்டும் சரியானது
1 மற்றும் II சரியானவை
1 மட்டும் சரியானது
இவற்றுள் எதுவுமில்லை
8633.தேசிய விவசாயிகள் குழுவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ஆம் ஆண்டு தலைமையில் அமைந்தது.
டாக்டர் சி. எச். ஹனுமந்த ராவ்
டாக்டர் ஜி. எஸ். பல்லா
டாக்டர் ஏ. எம். குஸ்ரோ
டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன்
8635.தாவர செல்களில் வாக்குவோல்களை சுற்றியுள்ள ஒற்றை படலத்தின் பெயர்
அபோபிளாஸ்ட்
ஸிம்பிளாஸ்ட
டோனோபிளாஸட்
குளோரோபிளாஸ்ட்
8637.ஷரத்து 368 ன் படி உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்ய இயலாது என்று எந்த வழக்கில் கூறியுள்ளது ?
கோபாலன் எதிராக மதராஸ் மாநிலம்
கேசவானந் எதிராக கேரள மாநிலம்
கோலக்நாத் எதிராக பஞ்சாப் மாநிலம்
மேனகா எதிராக மத்திய அரசு
8639.உயிரினங்களுக்கு பெயரிட இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
C. டார்வின்
G. மென்டல்
E. மேயர்
C. லின்னேயஸ்
8641.பிரம்மதேயம் என்னும் சொல் எதனைக் குறிக்கும் ?
பிராமணருக்கு அளிக்கப்பட்ட பணம்
பிராமணருக்கு அளிக்கப்பட்ட வரி
பிராமணருக்கு அளிக்கப்பட்ட நிலம்
கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலம்
8643.பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது ?
டெம்ஸ்டர் நிறை நிறவரைவி - ஐசோடோப்புகளின் நிறை
கேதோடு கதிர் அலைவரைவி - அணுக்களின் நிறை
கூலிட்ஜ் குழாய் - சூரிய நிறமாலை
சைக்ளோட்ரான் - வெப்ப கடத்துகை
8645.புகழ்பெற்ற செல் பயாலஜி எனும் புத்தகத்தை எழுதியவர்
ஒடம்
டிராபர்ட்டீஸ்
ஸ்டிரீக் பெர்கர்
பெரில்
8647.நேர்முக வரி என்பது கீழ்க்கண்டவற்றில் எது?
விற்பனை வரி
உற்பத்தி வரி
சுங்க வரி
இவற்றுள் எதுவுமில்லை
8649.கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு ஆசியானில் (ASEAN ) உறுப்பினராக இல்லை ?
கம்போடியா
சீமா
லோயஸ்
வியட்நாம்
8651.அமீபிக் பேதி நோய் உருவாக்கும் உயிரினம்
என்ட்அமிபா கோலி
என்ட்அமிபா ஜின்ஜிவாலிஸ்
என்ட்அமிபா ஹிஸ்டோலைடிகா
புரோடியஸ்
8653.கீழ்க்கண்ட வாக்கியங்களைக்
கவனி : (A) : விளக்கப்படங்கள் ஒப்பிட்டுப் பார்க்க மட்டுமே பயன்படுகின்றன.
காரணம் (R) = விளக்கப்படங்களை கணித தொடர்பாக படிக்க இயலாது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி
(A) மற்றும் (R) சரியல்ல
(A) சரியல்ல ஆனால் (R) சரி
(A) மற்றும் (R) இரண்டும் சரியல்ல.
8655.பின்வருவனவற்றுள் எந்த ஒரு பலபடி இயற்கையாக கிடைக்கின்றது
செல்லுலோஸ்
பாலிஸ்டைரீன்
பாலிஎத்திலீன்
நைலான்
8657.ஹைட்ரஜன் ( Hydrogen ) அணுவின் எலக்ட்ரானின் அடிநிலை ஆற்றல் 136 eV என்று இருந்தால் n = 2 கிளர்ச்சி நிலையில் ஆற்றல் என்னவாக இருக்கும் ?
13.6 eV
6.8 eV
4.5 eV
3.4 eV
8659.டெல்லி செங்கோட்டையை கட்டியவர்
பாபர்
அக்பர்
ஜஹாங்கீர்
ஷா ஜஹான்
8661.மஞ்சளின் தாவரவியல் பெயரானது
ஆஜாடைரக்டா இண்டிகா
ஹைபிஸ்கஸ் ரோசா-சைனன்சிஸ்
கர்கூமா டொமஸ்டிகா
அம்மானியா பேஸ்ஸிபெரா
8663.2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
பராக் ஒபாமா
பில் கிளிண்டன்
ஜிம்மி கார்ட்டர்
ஜார்ஜ் புஷ்.
8665.சந்திராயன் இராக்கெட்டை விண்ணுக்கனுப்பிய செயல்திட்ட இயக்குநர் தமிழகத்தைச் சார்ந்தவர். அவர் யார்?
டாக்டர் அப்துல் கலாம்
டாக்டர் சிவதானுப்பிள்ளை
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
டாக்டர் கஸ்தூரிரங்கன்
8667.புவியதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி
புவியதிர்வு மீட்டர்
பாரோ மீட்டர்
ஹிப்சோ மீட்டர்
சீஸ்மோகிராப்
8669.இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ( PMEAC ) தற்போதைய தலைவர் யார் ?
நந்தன் நிலகேனி
சி. ரங்கராஜன்
நிரூபமா ராவ்
பி. சிதம்பரம்
Share with Friends