Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2011 Page: 7
8511.சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் .
இயற்றப்பட்டது.
மே, 2005
ஏப்ரல், 2004
மே, 2008
ஏப்ரல், 2007
8513.இந்தியாவில் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோயில் யார் காலத்தில்
மெளரிய அரசர்கள்
சுங்க அரசர்கள்
விஜய நகர அரசர்கள்
குப்த அரசர்கள்.
8515.கட்சி தாவல் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த கீழ்க்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்
I. தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால்
II. தனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் ஒட்டு போடும்போது அல்லது போடாமல் இருந்தால்
III. கட்சியில் இருந்து நீக்கப்பட்டால்
IV. தான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு வேறு ஒரு அரசியல் கட்சியில்
சேரும்போது. இவற்றுள் :
I, II, III, IV
I, II, & IV
I, III, & IV
II, I.
8517.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
குறியீடுகள் :
பட்டியல் 1 பட்டியல் II
நானா சாகிப் வங்கப்பிரிவினை
வேலூர் கலகம் 1947
கர்சான் பிரபு 1806
இந்திய சுதந்திரச் சட்டம் 1857 ஆம் ஆண்டு கலகம்.
4 3 1 2
1 3 2 4
1 2 3 4
3 4 1 2
8519.இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்
ஆந்திர பிரதேசம்
மகாராஷ்டிரம்
தமிழ்நாடு
கேரளா
8521.பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர்
சேந்தன் செழியன்
சுந்தர பாண்டியன்
கூன் பாண்டியன்
கடுங்கோன்.
8523.வலிமைமிக்க கப்பற்படை வைத்திருந்த சோழ அரசர்
மகா இராஜராஜன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜாதிராஜா
இரண்டாம் இராஜேந்திரன்
8525.இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய அவசரநிலைப் பிரகடனப்படுத்திய ஆண்டு
1969
1971
1975
1977
8527.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று ? -
அரசு நெறிக்கொள்கை
நெகிழும் அரசியலமைப்பு
மதச்சார்பின்மை
ஒற்றைக் குடியுரிமை.
8529.ஒரு செல்லில், உட்கருவைத் தவிர வேறு எந்த நுண்ணுறுப்பில் டி.என்.ஏ. உள்ளது
கால்கை பாடி
மைட்டோகாண்ட்ரியா
லைசோசோம்
ஸென்ட்ரியோல்
8531.கணினி அறிவியல் பாடத்தில் 7 மாணவர்கள் எடுத்த மதிப்பெண் விவரங்கள் : 45, 40, 60, 90,80, 65, 55
இவற்றின் இடைநிலை மதிப்பானது
90
60
80
55
8533.டீ பிராக்லி அலைநீளத்தை அளக்கும் பரிசோதனையை முதலில் செய்த விஞ்ஞானி
ரூதர்போர்டு
போஹர்
டேவிசன்-ஜெர்மர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
8535.எந்த வாயு வளிமண்டலத்தில் அதிக அளவில் உள்ளது ?
ஹைட்ரஜன்
ஆக்சிஜன்
நீராவி
நைட்ரஜன்
8537.1 kB நினைவு என்பது
1000 பைட்டுகள்
210 பைட்டுகள்
106 பைட்டுகள்
104 பைட்டுகள்
8539.பாலிகார்பிக் தாவரத்திற்கு உதாரணமாக இதனை கூறலாம்
பட்டாணி
மாங்காய்
மூங்கில்
துவரை
8541.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
இந்தியன் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கனரா வங்கி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
8543.மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர்
முதலாம் நரசிம்மவர்மன்
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் பரமேஸ்வரவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
8545.தேசிய உயிரியல் பல்வகைமை ஆணையத்தின் தலைவர் யார் ?
R. L. ஜோஷி
A. கங்குலி
P. L. கவுதம்
இவர்களுள் எவருமில்லை
8547.தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் இடம்
கோயமுத்தூர்
சென்னை
மதுரை
சேலம்.
8549.பின்வருவனவற்றுள் இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி சரியானது எது ?
அமைதியை ஊக்குவித்தல்
கூட்டுச்சேரா கொள்கை
பஞ்சசீலம்
இவை அனைத்தும்.
Share with Friends