8391.ஒரு அடர்மிகு ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60° 30 எனில், அதன் ஒளிவிலகல் எண்,
1.333
1.541
1.627
1.768
8393.A என்பவர் ரூ. 10,000 த்திற்கு ஒரு குதிரை வாங்கி அதனை B என்பவருக்கு 10% இலாபம் வைத்து விற்றார். B என்பவர் C என்பவருக்கு 10% நஷ்டத்துக்கு விற்றார். எனில் C கொடுத்த தொகை
ரூ . 10,000
ரூ. 9,900
ரூ. 9,999
ரூ. 11,000.
8399.எண்டோதீசியம் மற்றும் எண்டோதீலியம் என்னும் அமைப்புகள் முறையே இவற்றோடு தொடர்பு உடையவை?
மகரந்தப்பை மற்றும் சூலுறை
மகரந்தப்பை மற்றும் நியுசெல்லஸ்
சூலுறை மற்றும் மகரந்தப்பை
மகரந்தப்பை மற்றும் சூற்பை சுவர்.
8401.தமிழ்நாட்டில் பயிரிடப்படும் வர்த்தகப் பயிர்களில் கீழ்க்கண்டவைகளில் எது அதிகமாக உள்ளது
நிலக்கடலை
எள்ளுச்செடி
கரும்பு
பருத்தி
8403.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) அக்வா கல்சர் 1. சில்க்
b) ப்ளோரி கல்சர் 2. கிரேப்ஸ்
c) செரி கல்சர் 3. பூக்கள்
d) விட்டி கல்சர் 4. மீன்.
குறியீடுகள்
பட்டியல் 1 பட்டியல் II
a) அக்வா கல்சர் 1. சில்க்
b) ப்ளோரி கல்சர் 2. கிரேப்ஸ்
c) செரி கல்சர் 3. பூக்கள்
d) விட்டி கல்சர் 4. மீன்.
குறியீடுகள்
1 2 3 4
3 2 1 4
4 1 3 2
4 3 1 2
8405.இந்திய ஐக்கியத்தின் மாநிலம் தனக்கே சொந்தமான அரசியலமைப்பை பெற்றுள்ளது.
பஞ்சாப்
அருணாசலப் பிரதேசம்
சிக்கிம்
ஜம்மு மற்றும் காஷ்மீர்
8407.எந்த மாவட்டத்தில் தோடர்கள் (மலைவாழ் பழங்குடிகள் ) வாழ்கின்றனர்
சேலம் -
உதகமண்டலம்
தர்மபுரி
கன்னியாகுமரி.
8415.கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சிகள் மைட்டோக்காண்ட்ரியாவில் நடைபெறுகின்றன
டிரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி
எலக்ட்ரான் கடத்தி அமைப்பு மற்றும் ஆக்ஸிகரண பாஸ்பரிகரணம்
கொழுப்பு அமிலங்களின் மற்றும் ஆக்ஸிகரணம்
இவை அனைத்தும்.
8417.கீழ்க்கண்ட அமைப்புகளில் எந்த ஒன்றில் இந்தியா உறுப்பினராக உள்ளது?
ஆசிய வளர்ச்சி வங்கி
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு
கொழும்பு திட்டம்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
8419.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறின்ால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
காரணம் (R) : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
கூற்று (A) : ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறின்ால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
காரணம் (R) : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
8423.அம்மோனியா ஆக்ஸிஜனில் எரியும்போது கீழ்க்கண்ட அயனிசேர்மம்-ஐ வ்ெளிப்படுத்துகிறது
$NH_{4}^+$ + $OH^{-} $
$N_{2}+H_{2}O$
$NO_{2}+H_{2}O$
$N_{2}+H_{2}$
8427.இவற்றுள் இந்தியாவின் முதன் முதலாக தந்தித் தொடர்பு நிறுவப்பட்ட இடங்கள் எவை ?
கொல்கத்தா மற்றும் டைமண்ட் துறைமுகம்
கொல்கத்தா மற்றும் புதுடெல்லி
சென்னை மற்றும் மும்பை
கொல்கத்தா மற்றும் சென்னை.
8429.கூட்டு நிகழ்வெண் பரவலுக்கான வரைபடம்
ஓகிவ்
நிகழ்வெண் பன்முக வரைபடம்
நிகழ்வெண் வரைகோடு
வட்ட வரைபடம்.