Easy Tutorial
For Competitive Exams

உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள இடம்

கன்னியாகுமரி
திருநெல்வேலி
இராமநாதபுரம்
சிவகங்கை,
Additional Questions

சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில்
அமைந்திருந்தது ?

Answer

தமிழ்நாட்டில் பொதுவாக அதிகமாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுபவை

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a) சங்கராச்சார்யா 1. இரட்டை தன்மை
b) ராமானுஜர் 2. வீரசைவம்
c) மத்வாச்சார்யா 3. அத்வைதம்
d) பஸ்வேஸ்வரா 4. விஸிஸ்டாத்வைதம்.
குறியீடுகள் :

Answer

இந்திய சுதந்திர மசோதா, இங்கிலாந்து பொது சபையில் கொண்டு வந்த நாள்

Answer

கொடுக்கப்பட்டுள்ளவை

   
விபத்துக்கான காரணம் தீவாகனப் போக்குவரத்துவிழுதல்தீக் காயங்கள்பொருள் விழுதல்இதர பிற
விபத்துக்களின் எண்ணிக்கை10152015355
மேற்காணும் விபரங்களுக்கு தகுந்த விளக்கப்படமானது:

Answer

தேசிய மக்கள்தொகை பதிவு சார்ந்தது

Answer

திருமணத்தின்போது பெண்களின் வயது குறித்த விவரங்கள் கீழ்க்கண்ட அலைவெண்
பரவல்மூலம் அட்டவனைப்படுத்தப்பட்டது

வயதின் பிரிவு (வருடங்களில் )பெண்களின் எண்ணிக்கை
15-1911
20-3436
25-2928
30-3413
35-397
40-443
44-492
கொடுக்கப்பட்டுள்ள பரவலானது

Answer

குழந்தை திருமணத்தை ஒழிக்க சட்டம் ஆண்டில் இயற்றப்பட்டது.

Answer

பாக்டீரியாக்களின் செல்சுவரில் உள்ளது

Answer

தற்போது உபயோகப்படுத்தும் உயிரியல் வகைப்பாடுகளை ஏற்படுத்தியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us