பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a. உப்பு சத்தியாக்கிரகம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
b. தேவதாசி ஒழிப்பு போராட்டம் சோமயாஜூலு
c. நீல் சிலை சத்யாகிரகம் கஸ்தூரிரங்க ஐயங்கார்
d. இந்து வேதாரண்யம்
4 1 3 2
4 1 2 3
1 3 2 4
3 2 4 1
Additional Questions
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் |
Answer |
2010 ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது ? |
Answer |
2010 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு, உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில் |
Answer |
இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு ( Article ) கிராம பஞ்சாயத்துக்களை " அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது |
Answer |
கீழ்கண்டவற்றுள் எது பொருத்தமான்து இல்லை ? |
Answer |
யாரால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது? |
Answer |
f(x) = $\dfrac{1}{x^{2}}$ மற்றும் g(x) = $e^{-9x}$ எனில், (fog ) (x ) என்பது. |
Answer |
பொது விநியோக முறையின் கீழ், ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் மாநிலம் |
Answer |
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் சட்டம் 100 நாட்கள் வேலை |
Answer |
மத்திய அரசு கொடுக்கும் நிதியுதவியின் நோக்கம் |
Answer |