பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் I (காலநிலை) பட்டியல் II (காரணம்)
(a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது 1. கடலில் இருந்து தூரம்
(b) இமயமலையில் பனிப்பொழிவு 2. உயரம்
(c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது 3. மேற்கத்திய காற்று
(d) குளிர்கால மழைப்பொழிவு 4. அட்சரேகை
(a) (b) (c) (d)
கீழேக் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது? |
Answer |
இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக்காடுகளை கொண்டிராத பகுதி |
Answer |
பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். |
Answer |
சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
இவற்றுள் எந்த சரணாலயம் தமிழ்நாட்டில் இல்லை? |
Answer |
சரியாக பொருந்தியவற்றை தேர்ந்தெடுக்க: |
Answer |
அயன மண்டல கிழக்கு பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத் தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது |
Answer |
சூரியக் கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது |
Answer |
பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச்சுரங்கம் |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக |
Answer |