7973.‘சுத்தம் செய் இந்தியா' பட்டியலில் எந்த இந்திய நகரம் மிக சுத்தமான நகரம் என்று 2015ல் தேர்வு
செய்யப்பட்டுள்ளது?
செய்யப்பட்டுள்ளது?
கொச்சி
திருவனந்தபுரம்
பெங்களூரு
மைசூரூ
7977.அண்மைக் காலத்தில் மத்திய அரசானது நம் நாட்டின் ஒரு நகரத்தினை ஆன்மீக புனிதத் தலைநகரமாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. கீழ்க்கண்டவற்றுள் அது எந்த நகரமாகும்?
உஜ்ஜெய்ன்
வாரனாசி
நாசிக்
புத்தகயா
7981.தமிழ்நாட்டின் எந்த மாநகராட்சிக்கு 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி விருதை பெற்றது?
சென்னை
வேலூர்
மதுரை
திருநெல்வேலி
7983.ஒவ்வொரு ஆண்டும் 'ஆகஸ்ட்- 13' ------------நாளாக அனுசரிக்கப்படுகிறது?
தன்னார்வ இரத்தம் வழங்கும் நாள்
உலக கல்லீரல் அழற்ச்சி நாள்
தூய்மை இந்தியா நாள்
உறுப்பு தானம் நாள்
7985.ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையினால் அகில உலக காணாமல் போனவர் தினம் அனுசரிக்கப்படும் நாள்
நவம்பர் 30
டிசம்பர் 26
ஆகஸ்ட் 30
அக்டோபர் 25
7987.ஜூன் 2015ல் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி
மைத்ரிபாலாசிரிசேனா
ரவி கருணாநாயகே
மஹிந்தா சமரசிங்கே
மஹிந்தா அமரவீரா
7989.சுன்ஹாக் அமைதி பரிசினை தட்டிச் சென்றவர் இவர்
திரு சானா நெம்சோவா
ஜைனா எர்ஹய்ன்
டாக்டர் மொடாடுகு விஜய் குப்தா
திரு ஜியா ஹைதர் ரஹ்மான்
7993.எந்த இந்திய கோயிலுக்கு பராமரிப்பிற்கான 2015ஆம் ஆண்டின் தலை சிறந்த விருது UNESCOவால்
பேங்காக்கில் வழங்கப்பட்டது?
பேங்காக்கில் வழங்கப்பட்டது?
குருவாயூர் கோயில், குருவாயூர்
வடக்குன்நாதன் கோயில், திரிஸ்சூர்
பத்மநாபசுவாமி கோயில், திருவனந்தபுரம்
திருமலா கோயில், திருப்பதி
7995.எந்த நாடு தன்னுடைய பணத்தின் மதிப்பினை ஆகஸ்ட் 2015ல் தானாகவே குறைத்தது?
இந்தியா
ஜப்பான்
ஜெர்மனி
சீனா
7997.1965 இந்திய பாகிஸ்தான் போரின் 50-ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்ட நாள்
27 ஆகஸ்ட் 2015
30 ஜூலை 2015
30 ஆகஸ்ட் 2015
28 ஆகஸ்ட் 2015
8001.தமிழக அரசு Dr. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை ஒரு தமிழருக்கு இத்துறையில் பங்களிப்பிற்காக வழங்குகிறது
கிராமப்புற சுகாதார மேம்பாடு
அறிவியல், கலை மற்றும் இலக்கிய வளர்ச்சி, மனிதநேயம் மற்றும் மாணவர் நலன்
தமிழ் இலக்கிய வளர்ச்சி
விளையாட்டுத்துறை முன்னேற்றம்
8005.கீழ்கண்ட எந்த தினம் “தேசிய புள்ளியல் தினமாக” அனுசரிக்கப்படுகிறது?
ஜூன், 8
ஜூன், 29
ஜூலை, 1
அக்டோபர், 5
8013.இயற்பியலுக்கான நோபல் பரிசு 2015 இக்கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
மின்காந்த அலைகளில் எலெக்ட்ரான்களின் பாதை
காந்த வயல் பரப்புகளில் நியூட்ரான்களின் பாதை
புரோட்டான் ஆசிலேசன்
நியூட்ரினோ ஆசிலேசன்
8015.ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின் அக்டோபர் 2015-ல் இவ்விளையாட்டின் உலகக் கோப்பையை வென்றவர்
மேஜைடென்னிஸ்
சதுரங்கம்
கோல்ஃப்
போலோ
8085.தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
திரு. TK அவினாசிலிங்கம்
திரு. M.P. பெரியசாமி
திரு. M. பக்தவத்சலம்
திரு. முத்தையா செட்டியார்
8183.பட்டியல் I உடன் பட்டியல் II-டை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
பட்டியல்I பட்டியல்II
அப்துல்கலாம் விருது 1. ஜி. ஜோதிமணி
கல்பனா சாவ்லா விருது 2.ச. சம்பத்குமார்
சிறந்த மருத்துவர் விருது 3.பா. சிம்மசந்திரன்
சிறந்த சமூக சேவகர் விருது 4.நா .வளர்மதி
(a) (b) (c) (d)
பட்டியல்I பட்டியல்II
அப்துல்கலாம் விருது 1. ஜி. ஜோதிமணி
கல்பனா சாவ்லா விருது 2.ச. சம்பத்குமார்
சிறந்த மருத்துவர் விருது 3.பா. சிம்மசந்திரன்
சிறந்த சமூக சேவகர் விருது 4.நா .வளர்மதி
(a) (b) (c) (d)
4 2 1 3
4 3 2 1
4 1 2 3
4 2 3 1
8185.கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக
திருச்சிராப்பள்ளி நகரத்தை இரண்டாவது சுத்தமான நகரம் என 2015-ல் ஸ்வச் பாரத் அறிவித்துள்ளது
திருச்சிராப்பள்ளி நகரத்தை இரண்டாவது சுத்தமான நகரம் என 2015-ல் யுனெஸ்கோ அறிவித்துள்ளது
கோவா நகரத்தை இரண்டாவது சுத்தமான நகரம் என 2015ல் ஸ்வச் பாரத் அறிவித்துள்ளது
மைசூரு நகரத்தை முதலாவது சுத்தமான நகரம் என ஐக்கிய நாடுகள் சபை 2015-ல் அறிவித்துள்ளது
8187.நோபல் பரிசு 2015 மருத்துவத்தில் இவருக்கு/இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
I. டு யூயூ
II. சட்டோசி ஒமுரா
III. வில்லியம் கேம்ப்பெல்
IV. அருண் பாஹ்ல்
I. டு யூயூ
II. சட்டோசி ஒமுரா
III. வில்லியம் கேம்ப்பெல்
IV. அருண் பாஹ்ல்
I மட்டும்
I, III மற்றும் IV
II மற்றும் III மட்டும்
I, II மற்றும் III
8191.உலக கார் பயன்படுத்தாத நாள் அனுசரிக்கப்படுவது
செப்டம்பர் 12
செப்டம்பர் 22
அக்டோபர் 22
அக்டோபர் 18
- Group1 2015 - Botany
- Group1 2015 - Zoology
- Group1 2015 - Physics
- Group1 2015 - Chemistry
- Group1 2015 - C Science
- Group1 2015 Geography
- Group1 2015 Culture
- Group1 2015 National Movement
- Group1 2015 Aptitude
- Group1 2015 Logical
- Group1 2015 Economy
- Group1 2015 CHistory
- Group1 2015 Polity
- Group1 2015 C Geography
- TNPSC G1 2015 - GS Tamil