Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group1 2015 Polity

8017.1966-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர்
K.ஹனுமந்தய்யா
H.C. மாத்தூர்
G.S. பாத்தக்
மொரார்ஜி R. தேசாய்
8019."இந்திய ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம் உலகின் எந்த நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும்", இவ்வாறு கூறியவர் யார்?
எஸ்.எம்.சிக்ரி
சர் அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர்
எம்.சி.செடல்வத்
நீதிபதி கானியா
8021.பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கருத்து (A): லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்த
ஆணையம் பரிந்துரைத்தது
காரணம் (R) : இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளன
A மற்றும் R ஆகிய இரண்டும் சரியாகும் மற்றும் R என்பது A யின் சரியான விளக்கமாகும்
A மற்றும் R ஆகிய இரண்டும் சரியாகும் ஆனால் R என்பது A யின் சரியான விளக்கமல்ல
A சரியாகும் ஆனால் R தவறு ஆகும்
A தவறு ஆகும் ஆனால் R சரியாகும்
8023.பின்வருபவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
விதி 153 - ஆளுநர் பதவி
விதி 156 - ஆளுநர் பதவிக் காலம்
விதி 154-ஆளுநர் நிர்வாக அதிகாரம்
விதி 155 - ஆளுநர் பதவிநீக்கம்
8025.அரசாங்கம் ஏற்படுத்துவது குறித்து கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுக்கள் உண்மை?
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியானது வர்த்தக அரசாங்கத்தை அமைக்கும் என்று அரசு செயல்முறை விதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியோ (அ) அதற்கு அடுத்த இரண்டாவது நிலையில் இருக்கும் கட்சியோ அரசாங்கத்தை அமைக்கும் என்று எந்த ஒரு எழுத்து வடிவில் விதி கிடையாது. இது ஒரு மரபு
அரசியலமைப்பின் பகுதி 1-ல் இதற்கான விதி இருக்கிறது
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார்
8027.பட்டியல் 1-ஐ பட்டியல் I - உடன் பொருத்துக:
சட்டம் வருடங்கள்
(а) வங்கி குழுமங்கள் அவசர சட்டம் 1966
(b)சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம் 1980
(c)சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் 1984
(d)தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம் 1981
(a) (b) (c) (d)
4 2 3 1
3 1 2 4
2 4 1 3
1 3 4 2
8029.குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள்
19 டிசம்பர் 1974
19 நவம்பர் 1976
19 டிசம்பர் 1975
19 நவம்பர் 1977
8031.பின்வருபவருள் எவர் ஒருவர், விதிமுறைகள் குழு, பொது நோக்கங்கள் மீதான குழு, பணி
ஆலோசனைக்குழு ஆகியவற்றின் பதவி வழித்தலைவர் ஆவர்?
சபாநாயகர்
சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்
துணை சபாநாயகர்
ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர்
8033.பின்வருவனவற்றுள் மாநிலங்கள் அமைப்பது குறித்து சரியானதை தேர்வு செய்க.
மாநிலங்கள்
(a) 36 வது சீர்திருத்தம் 1.கோவா
(b) 13 வது சீர்திருத்தம் 2.மணிப்பூர் & திரிபுரா
(c) 27 வது சீர்திருத்தம் 3.சிக்கிம்
(d) 56 வது சீர்திருத்தம் 4.நாகாலாந்து
(a) (b) (c) (d)
3 4 2 1
1 3 4 2
2 3 1 4
1 2 3 4
8035.நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும்
லோக்ஆயுக்தாவின் (மக்கள் வீரர் மற்றும் மக்கள் விழிப்பாளர்) முக்கிய பண்புகள் கீழ்க்கண்டவற்றுள் எது
என கூறவும்?
1.தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
2.நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பிடப்படல்
3.பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
4.அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்
1 மட்டும் 4
1, 2 மட்டும் 4
1, 2, 3 மட்டும் 4
மேற்கண்ட எதுவுமில்லை (அ) 1, 2 மட்டும் 3
8163.எந்த விதிகளின் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத்துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது?
விதிகள் 245-255
விதிகள் 256 - 263
விதிகள் 264-267
விதிகள் 268-276
8215.இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திரவாதமளிப்பது
சமய உரிமை
சொத்துரிமை
உயிர் வாழும் உரிமை
சமத்துவ உரிமை
8217.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்வருவனவற்றுள் முறை சார்ந்த கருவியாக இல்லாத நிலையாக
இருப்பது எது?
கேள்வி நேரம்
பூஜ்ய நேரம்
அரைமணி நேர விவாதம்
குறுகிய கால விவாதம்
8219.அரசியலமைப்பு செயல்படும் விதத்தை ஆராய தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
2001
2004
2003
2002
8221.சரியானதை பொருத்துக:
(a) நாலாவது அட்டவணை 1. அதிகாரப் பகுப்பு
(b)ஏழாவது அட்டவணை 2.மாநிலங்களவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்
(c)பதினோராவது அட்டவணை 3.மொழிகள்
(d)எட்டாவது அட்டவணை 4.73 வது-சட்டத் திருத்தம்
(a) (b) (c) (d)
1 2 3 4
2 1 4 3
2 1 3 4
1 2 4 3
8223.பின்வரும் அரசியலமைப்பு திருத்தங்களில் எந்த ஒன்று, அரசியலமைப்பின் முகப்புரை, 53 அரசியலமைப்பு
விதிகள் மற்றும் 7-வது அட்டவணை ஆகியவற்றில் திருத்தங்களை செய்ததன் மூலம், அரசியலமைப்பின்
மறுபதிப்பு என்றழைக்கப்பட்டது?
40வது அரசியலமைப்பு திருத்தம்
42வது அரசியலமைப்பு திருத்தம்
41வது அரசியலமைப்பு திருத்தம்
43வது அரசியலமைப்பு திருத்தம்
8225.1935-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் தொடர்பான கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுகள் தவறு?
துருக்கு - இத்தாலிய போர் ஏற்பட்டது
ரெளலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது
வட்டமேசை மாநாடுகள் நடந்தன
வங்காளத்தை கர்சன் பிரபு பிரித்தார்
8227.நிர்வாக சீர்திருத்தக்குழு அரசியல் மற்றும் நிரந்தர செயற்குழுவின் இடையேயுள்ள உறவை மேம்படுத்த
கீழ்க்கண்ட எந்த பரிந்துரைகளை செய்துள்ளது?
1.அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளிடையே பயமற்ற, மற்றும் நேர்மையான நல்ல உறவு வளர்வதற்கான சூழலை ஏற்பட முயற்சிக்க வேண்டும்
2.நிர்வாக சீர்கேடு ஏற்படும் சமயங்களில் அமைச்சர்கள் தலையிடலாமே தவிர, அன்றாட நிர்வாகத்தில் தலையிட கூடாது
3.செயலர், அமைச்சர்களுக்கிடையேயிலான அலுவலக உறவு நம்பிக்கை மற்றும் விசுவாச அடிப்படையில் இருக்க வேண்டும்
4.அமைச்சர்களுக்கிடையிலான சுமூகமற்ற உறவினை தடுத்து அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்
5.அனைத்து முக்கிய முடிவுகளை சுருக்கமாக எழுதப்படவேண்டும்
1, 2, 4 and 5
1, 2, 3 and 5
2, 3 and 4
1, 2 and 5
8229.தீர்ப்பாயங்கள் தொடர்பாக சரியானவை எது / எவை?
1. இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது
2. விதி 323 அ நிர்வாக தீர்ப்பாயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323 ஆ மற்ற தீர்ப்பாயங்களை
குறிப்பிடுகிறது.
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
1-ம் அல்ல மற்றும் 2-ம் அல்ல
8231.அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் 62(15
பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?
1. குடியரசுத் தலைவர்
2 பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3. 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
4.மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
வரிசை : -
1,2 மற்றும் 3
1, 2 மற்றும் 4
1, 3 மற்றும் 4
2, 3 மற்றும் 4
Share with Friends