7893.வல்லபாய் படேலுக்கு ‘சர்தார் என்று பட்டம் சூட்டியவர் யார்?
தாதாபாய் நெளரோஜி
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தி
இராஜேந்திர பிரசாத்
7895.1857-ம் ஆண்டு புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த இராணுவம் எது?
பம்பாய் இராணுவம்
வங்காள இராணுவம்
சென்னை இராணுவம்
யோத்தி இராணுவம்
7899.கீழ்கண்டவற்றை பொருத்துக.
(a) சைமன் குழு 1. 1928
(b) நேரு அறிக்கை 2. 1932
(c) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 3. 1927
(d) வகுப்பு வாரித் தீர்வு 4. 1931
(a) (b) (c) (d)
(a) சைமன் குழு 1. 1928
(b) நேரு அறிக்கை 2. 1932
(c) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 3. 1927
(d) வகுப்பு வாரித் தீர்வு 4. 1931
(a) (b) (c) (d)
1 4 3 2
3 1 4 2
3 1 2 4
2 4 1 3
7901.வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோல்வியடைய எது காரணமல்ல என்பதை கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து அடையாளம் காண்.
(a) ஆங்கில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை சிறையில்அடைத்தது
(b) நேரு மற்றும் இராஜாஜி ஆகியோர் நேரடிநடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை
(c) இந்து மகாசபை மற்றும் முஸ்லீம் லீக் இந்நடவடிக்கையை ஆதரித்தது
(d) ஆங்கில அரசாங்கம் இவ்வியக்கத்தை அடக்கியது

(a) மட்டும்
(a) மற்றும் (b) மட்டும்
(c) மட்டும்
(a) (b) மற்றும் (d) ஆகிய மூன்றும்
8097.எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி அதன் தலைவராக்கப்பட்டார்?
நாக்பூர்
கயா
பெல்காம்
கான்பூர்
8099.வரிசை I உடன் வரிசை II ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
வரிசை I வரிசைII
(a) அம்ரித் பஜார் பத்திரிக்கை 1. தாதாபாய் நௌரோஜி
(b) இந்தியன் மிரர் 2. சிசிர் குமார் கோஷ்
(c) வாய்ஸ் ஆப் இந்தியா 3. G.வர்மா
(d) அட்வகேட் 4. N. N.சென்
குறியீடுகள்:
(a) (b) (c) (d)
வரிசை I வரிசைII
(a) அம்ரித் பஜார் பத்திரிக்கை 1. தாதாபாய் நௌரோஜி
(b) இந்தியன் மிரர் 2. சிசிர் குமார் கோஷ்
(c) வாய்ஸ் ஆப் இந்தியா 3. G.வர்மா
(d) அட்வகேட் 4. N. N.சென்
குறியீடுகள்:
(a) (b) (c) (d)
2 4 1 3
3 2 4 1
4 3 1 2
4 2 3 1
8101.கருப்பு சட்டம் என்று இந்தியர்களால் அழைக்கப்படுவது எது?
பிராந்திய மொழி சட்டம்
இந்திய ஆயுத சட்டம்
ரெளலட் சட்டம்
அபினி சட்டம்
8107.கீழ்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று (A) இந்திய சுதந்திரப் போராட்டம் படிப்படியான வளர்ச்சி மூலம் 1920-22 ஒத்துழையாமை இயக்கம் வரை அடைந்தது. இத்தருணத்தில் தான் உழைக்கும் வர்க்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர்.
காரணம் (R): 1920 ஆம் ஆண்டு அனைத்திந்திய தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பை உருவாக்க உந்துகோலாக இருந்தவர் லோகமான்யதிலகர்.

(A) மற்றும் (R) சரி
(A) மட்டும் சரி
(R) மட்டும் சரி
(A) பகுதி மட்டும் சரி (R) தவறு
- Group1 2015 - Botany
- Group1 2015 - Zoology
- Group1 2015 - Physics
- Group1 2015 - Chemistry
- Group1 2015 - C Science
- Group1 2015 Geography
- Group1 2015 Culture
- Group1 2015 National Movement
- Group1 2015 Aptitude
- Group1 2015 Logical
- Group1 2015 Economy
- Group1 2015 CHistory
- Group1 2015 Polity
- Group1 2015 C Geography
- TNPSC G1 2015 - GS Tamil