Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group1 2015 - Physics

7849.ஒரு தனி ஊசலின் நிலையை அறிய தேவையான பொதுநிலை ஆயங்களின்
எண்ணிக்கை
1
2
3
4
7851.g-புவியீர்ப்பு முடுக்கம் மற்றும் R- புவி ஆரம் எனில் விடுபடு வேகத்திற்கான
சமன்பாடு
$ V_{e}=\sqrt{2g} $
$ V_{e}=2\sqrt{g} $
$ V_{e}=\sqrt{2Rg} $
$ V_{e}=2\sqrt{Rg} $
7853.யங்குணகம் (E), பருமக் குணகம் (K) மற்றும் விறைப்புக் குணகம் (N)
ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு
9/E=3/N+1/K
9/N=3/E+1/K
9/N=1/E+3/K
9/E=1/N+3/K
7855.புவியீர்ப்பு மாறிலி G-யின் S.I அலகு
N $ kg^{-2} $
Nm $ kg^{-1} $
N $ m^{2} kg^{-1} $
N $ m^{2} kg^{-2} $
8045.ஒரு கோப்பை தேநீர் 85°C வெப்பநிலையிலிருந்து 75°C-க்குக் குளிர்வடைய 1 நிமிடம் ஆகுமெனில், அது 65°C-யிலிருந்து 55°C-க்குக் குளிர்வடைய ஆகும் கால அளவு
50 வினாடிகள்
சரியாக 1 நிமிடம்
1 நிமிடத்திற்கும் அதிகம்
30 வினாடிகள்
8047.ஃபோட்டானின் ஓய்வு நிறையானது
சுழி
ஈறில்லாதது
அதன் அலைநீளத்தை சார்ந்திருக்கும்
அதன் திசைவேகத்தை சார்ந்திருக்கும்
8049.பின்வருவனவற்றுள் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட குழு எது?
அழுத்தம், யங்குணகம், தகைவு
மின்னியக்கு விசை மின்னழுத்த வேறுபாடு, மின்னழுத்தம்
வெப்பம், வேலை, ஆற்றல்
இருமுனை திருப்புத் திறன், மின்புலப் பாயம், மின்புலம்
Share with Friends