`தென்னிந்தியாவின் ஏதென்ஸ்` என்னும் புகழ்மிக்க நகரம்
மதுரை
ஊட்டி
கொடைக்கானல்
ஏற்காடு
Additional Questions
`சதகம்` என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் |
Answer |
`கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.` - இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர் |
Answer |
`சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்? |
Answer |
`சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர் |
Answer |
பொருத்தமான விடையை எழுதுக: `துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்`- |
Answer |
`களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே` - என்று கூறியவர் |
Answer |
அழுது அடியடைந்த அன்பர் |
Answer |
மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த `ஞானசாகரம்` இதழைத் தூய தமிழில் எங்ங்ணம் பெயர் மாற்றம் செய்தார்? |
Answer |
` ஜல்லிக்கட்டு` என்னும் எருதாட்டத்தை வைத்து `வாடிவாசல்` எனும் நாவலை எழுதியவர்----------- |
Answer |
திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்? |
Answer |