`களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே` - என்று கூறியவர்
அழுது அடியடைந்த அன்பர் |
Answer |
மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த `ஞானசாகரம்` இதழைத் தூய தமிழில் எங்ங்ணம் பெயர் மாற்றம் செய்தார்? |
Answer |
` ஜல்லிக்கட்டு` என்னும் எருதாட்டத்தை வைத்து `வாடிவாசல்` எனும் நாவலை எழுதியவர்----------- |
Answer |
திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்? |
Answer |
தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர் |
Answer |
`முத்தொள்ளாயிரம்`- இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள் |
Answer |
பொருத்துக: |
Answer |
`மணிமேகலை வெண்பா`வின் ஆசிரியர் யார்? |
Answer |
1942 - ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான |
Answer |
`ஆனந்தத்தேன்` நூலின் ஆசிரியர் |
Answer |