Easy Tutorial
For Competitive Exams

`ஆனந்தத்தேன்` நூலின் ஆசிரியர்

வைரமுத்து
தமிழன்பன்
புதுமைப்பித்தன்
க.சச்சிதானந்தன்
Additional Questions

அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(а) (b) (c) (d)

Answer

பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)

Answer

வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர்---------

Answer

`பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள` என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

Answer

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

Answer

வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்

Answer

`நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே`
- இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.

Answer

`முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை` - இதில் மகடூஉ என்பது-------

Answer

தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us