கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?
தொகா, தொகை நிலைத் தொடர் 7
தொகை, தொகா நிலைத் தொடர் 9
தொகை நிலைத் தொடர் 6, தொகாநிலைத் தொடர் 9
தொகை நிலைத் தொடர் 9; தொகாநிலைத் தொடர் 6
கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?
ஐ,ஒளஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம் |
Answer |
முற்றியலுகரச் சொல்லை எழுதுக. |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் `ஒரு பொருட் பன்மொழிச் ` சொல்லைத் தேர்க. |
Answer |
`பெறு` என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு: |
Answer |
பொருத்துக: |
Answer |
அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது- எவ்வகைப் பொருள்கோள்? |
Answer |
பொருள் தேர்க. |
Answer |
வினைமுற்றை தேர்க |
Answer |
தவறான ஒன்றை தேர்க |
Answer |
`இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே` எனப் பாடியவர் |
Answer |