வினைமுற்றை தேர்க
படி
படித்த
படித்து
படித்தான்
வினைமுற்றை தேர்க
தவறான ஒன்றை தேர்க |
Answer |
`இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே` எனப் பாடியவர் |
Answer |
இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது |
Answer |
காந்தியடிகளை `அரை நிருவாணப் பக்கிரி` என ஏளனம் செய்தவர். |
Answer |
`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளிக்கும் தவிர எல்லாமே எரிகின்றன`-இதனை பாடிய கவிஞர் யார்? |
Answer |
`கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்` யாவர்? |
Answer |
`இந்திய அரசியலில் சாணக்கியர்`----------- |
Answer |
ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல் |
Answer |
`எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்` எனப் |
Answer |
`திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்` - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் |
Answer |