பட்டியல் I- ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II - ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) First deserve, then desire 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship. 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell 4. பழிக்குப் பழி
great oaks
(a) (b) (c) (d)
பொருத்துக - சரியான விடையைத் தேர்ந்தெடு |
Answer |
திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை |
Answer |
`கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின் |
Answer |
பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம் |
Answer |
திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் |
Answer |
பொருத்துக |
Answer |
பொருத்துக: |
Answer |
பொருந்தாத இணையை கண்டறி |
Answer |
`தமிழ்ச் செய்யுட்கலம்பகம்` என்ற நூலைத் தொகுத்தவர் |
Answer |
தமிழ்ப் பேரகராதி- `லெக்சிகன்` (Lexicon) உருவாக்கியவர் |
Answer |