Easy Tutorial
For Competitive Exams

சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை

5 லட்சம்
7 லட்சம்
8 லட்சம்
10 லட்சம்
Additional Questions

குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க

Answer

20-க்கும் 30- க்கும் இடையில் உள்ள பகா எண்கள் எத்தனை?

Answer

△ABC-ன்பரப்பு 68 ச.அலகு A (6,7), B(-41) மற்றும் C (a, -9) வரிசைப்படிகொடுக்கப்பட்டுள்ளது எனில் a-ன் மதிப்பு என்ன? -

Answer

x, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற எண்களின் சராசரி 20 எனில் x ன் மதிப்பு காண்க

Answer

ஒரு நபர் ஒரு காரை ரூ. 1,40,000 க்கு விற்பனை செய்வதன் மூலம் 20% நட்டம் அடைகிறார் எனில் அதன்
அடக்கவிலை.

Answer

படத்தில் $\angle{B}$:\angle{C}= 2 : 3 எனில் $\angle{B}$ காண்க.

Answer

9x-y-2 = 0 2x + y - 9 = 0 என்ற நேர்கோடுகள் வெட்டும் புள்ளி காண்க

Answer

ஓர் உணவு மேசையின் அடக்கவிலை ரூ. 8,400 A இம்மேசையை 10 மாதத்தவணைகளில் பெற நினைக்கிறார். அவரது மாதத் தவணை ரூ. 875 எனில் வட்டி வீதம் என்ன?

Answer

(x + m)(x + n) =$x^{2}$ + 6x + 5 எனில்$m^{2}$ + $n^{2}$ -ன் மதிப்பானது

Answer

சரியான விடையை எழுதுக.
இரண்டு எண்களின் வித்தியாசம் 5. அவற்றின் பெருக்கற்பலன் 336, அந்த இரண்டு எண்களின் கூடுதல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us