Easy Tutorial
For Competitive Exams

மிதிலேஷன் என்றால் என்ன?
I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை
II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை
III. உயர் நூலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி
IV உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை

I மட்டும்
I மற்றும் III மட்டும்
III மட்டும்
II மற்றும் IV மட்டும்
Additional Questions

புதிய போப்பாண்டவர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Answer

லென்ஸ் ஒன்றின் திறன்-0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?

Answer

வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி: வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது- ஒரு செயலில்

Answer

கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) பொட்டாசியம் குளோரேட் 1.மலச்சிக்கலைத் தீர்க்க
(b) எப்சம் உப்பு 2. தீப்பெட்டி தொழிற்சாலைகளில்
(c) காப்பர் சல்பேட் உப்பு 3. பட்டாசு
(d) பொட்டாசியம் நைட்ரேட் 4.பூஞ்சைக் கொல்லியாக
(a) (b) (c) (d)

Answer

சரியான கூற்றை தேர்வு செய்க :
I.அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ்லூட்டியமாக மாறுகிறது.
II.கார்பஸ் லூட்டியம் ஒருநாளமில்லாச்சுரப்பியாக மாறுகிறது.

Answer

சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்

Answer

பின்வருவனவற்றுள் தவறான கூற்று கூற்றுகளை குறிப்பிடுக!
(i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்
(ii)தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்
(iii)தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயி ரிகள்
(iv)தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்

Answer

எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது?

Answer

உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?

Answer

எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us