சரியாக பொருத்துக:
(a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1. காலங்காலமாக பதிந்த எண்ணம்
(b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2.Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது
(c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3. சமூக நீதி
(d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 4. தடை சட்டம்
முணுமுணுக்கும் அரங்கம்- என்று அழைக்கப்படுவது எது? |
Answer |
சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்? |
Answer |
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ------------- கல்வெட்டு குறிப்பிடுகின்றது. |
Answer |
களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி |
Answer |
உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள் |
Answer |
குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது |
Answer |
பொருத்துக: |
Answer |
பொருத்துக: |
Answer |
இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்? |
Answer |
இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது? |
Answer |