Easy Tutorial
For Competitive Exams

ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார்.
முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட
சதவிகிதத்தைக் காண்

10%
15%
20%
5%
Additional Questions

$a^{3}b^{4}$,a$b^{5}$ and $a^{2}b^{7}$ -ன் மீ.பொ.ம. காண்க.

Answer

1 கூலூம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?

Answer

15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி$^{-1}$ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம்
என்ன?

Answer

DDTயின் வேதிப்பெயர் என்ன?

Answer

மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?

Answer

அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்

Answer

முடக்கு வாதத்தை சரிசெய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?

Answer

கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு
அழைக்கப்படுகின்றன.

Answer

உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Answer

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us