கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை?
இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு தானியங்களின் தேவை அளிப்பை சார்ந்ததாகும்.
இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம், பகிர்வு, பொருளாதாரம் சார்ந்தது.
இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல் முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாதேயாகும்.
இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை நியாயமான பங்கீடு கிடைக்கச் செய்யாததேயாகும்.
கீழ்காணும் அட்டவணையை கவனம் கொள்க. |
Answer |
கீழ்க்கண்டவாக்கியங்களைக் கவனி: |
Answer |
கூற்று (A) புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது. |
Answer |
பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது? |
Answer |
இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே |
Answer |
தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக. |
Answer |
பொருத்தமற்ற இணையை தெரிந்தெடுக்க |
Answer |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் தொடர்ச்சியான இடியுடன் ಆlu புயலின் விளைவால் ஏற்படுவது. |
Answer |
உரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? |
Answer |
கீழே கொடுக்கப் பட்டுள்ள வேதிப் பொருட்களின் குழுமத்திற்குப் பொருந்தாததைக் கண்டறி: BHC, DDT, 2,4-D, Urea |
Answer |