Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?

A.C. மின்னனியற்றி
நிலைமின் வண்ணம் தெளித்தல்
மின்னழுத்தமானி
மீட்டர் சமனச்சுற்று
Additional Questions

இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே

Answer

தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக.
I. ஐ.ஆர்.எஸ்
II. ஸ்பாட்
III. டிரையோஸ்
IV. லாண்ட்சாட்

Answer

பொருத்தமற்ற இணையை தெரிந்தெடுக்க
உயிர்கோளம் மாநிலம்
I. கான்கா - மத்திய பிரதேசம்
II. நந்தா தேவி - உத்தராஞ்சல்
III. மானஸ் - அசாம்
IV. நாம்தாப்பா - அருணாசல பிரதேசம்

Answer

கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் தொடர்ச்சியான இடியுடன் ಆlu புயலின் விளைவால் ஏற்படுவது.

Answer

உரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அது விலை குறைவாக கிடைக்க வேண்டும். 11. அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில் இருக்க வேண்டும்.
II. அது நீரில் எளிதில் கரையக்கூடாது.

Answer

கீழே கொடுக்கப் பட்டுள்ள வேதிப் பொருட்களின் குழுமத்திற்குப் பொருந்தாததைக் கண்டறி: BHC, DDT, 2,4-D, Urea

Answer

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் ஏற்படுத்தியது.
காரணம் (R) = 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.
2. இதில் அரசியல் சாரதவர்கள் உள்ளனர்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்,

Answer

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக
I. ஆர். வெங்கட்ராமன்
II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா
III. டாக்டர் கே.ஆர். நாராயணன்
IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

Answer

போபால் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us