இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக
I. ஆர். வெங்கட்ராமன்
II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா
III. டாக்டர் கே.ஆர். நாராயணன்
IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
போபால் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு |
Answer |
"அக்னிசிறகுகள் என்ற புத்தகத்தை எழுதியவர் |
Answer |
2a x 1a = 410 மற்றும் 2a x 1 b = 37b ஆகிய பெருக்கல்களில் a மற்றும் b என்பன மிகை முழு |
Answer |
பின்வரும் எண்கள் தொடர்வரிசையில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62 |
Answer |
2011-2012க்கான உலக தேயிலை உற்பத்தியில் 5 நாடுகளின் பங்கு: |
Answer |
ஒரு தேர்வில் 30% மாணாக்கியர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 40% மாணாக்கியர் ஹிந்திப் |
Answer |
ஒரு பகடையின் 3 நிலைகள் கீழேத் தரப்பட்டுள்ளது.2 ஆல் குறித்த பக்கத்திற்கு எதிர்பக்க எண் யாது? |
Answer |
RIVER என்பதை OFSB0 எனும் குறியீட்டால் தரப்படின், WATER எனும் குறியீடு எதனைக் குறிக்கும்? |
Answer |
A என்பவர் ஒரு வேலையின் பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் i பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை |
Answer |
குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ. 800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ.800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்? |
Answer |